உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

One Response to “காலையடி அ.மி.த.க பாடசாலை நவராத்திரி கலைநிகழ்வு கணோளி”

  • அவதானி:

    காலையடி அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்ரிருந்த நவராத்திரி விழாவின் கடைசி நாளைய நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு மிக மிக அழகாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றது. எமது ஆரம்பக் கல்வியை எங்கே தொடங்கினோமோ அதே பாடசாலை நினைவுகளை மீட்டிக்கொடுத்மைக்கு நிவர்சன் அவர்களுக்கும் paniplam.net…எமது உளமார்ந்த நன்றிகள்.

    அதே மேடை அதே சுவாமி அறை, அதே கும்பம் கள்ளம் கபடமில்லாத சிறுவர்களின் நிகழ்ச்சிகள்,—-அந்த அவல் புக்கை சுண்டல் போன்ற விடையங்களையும் வெளி நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்போன்ற பழையமாணவர்களிற்கு ஒருமுறை இரைமீட்டவைத்துள்ளீர்கள், இப்பாடசாலையின் முளுனையான இன்றைய தோற்றத்தை இனிவரும் காலங்களில் பிரசுரித்தால் நன்று.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து