உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தமிழ்நாடு மண்டபம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கடற்படை அதிகாரியொருவரின் காருடன் மோதி விபத்திற்குள்ளானதில் இலங்கை அகதியொருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நலன்புரி நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இலங்கை அகதிகள், வீதியைக் கடக்க முற்பட்டபோது கடற்படை அதிகாரியின் காருடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்களில் இரு இலங்கை அகதிகளும் காரின் சாரதியும் அடங்குகின்றார்.

இந்த விபத்து இடம்பெற்றபோது 3 கடற்படை வீரர்கள் காரில் இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து