உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இன்று (04) அதிகாலை பாரிஸில் aubervillers 4chements சந்தியில் உள்ள BNP வங்கியின் பண விநியோகிக்கும் இயந்திரத்தில் பணத்தினை நிரப்பவந்த வங்கி அதிகாரிடமிருந்து முகமூடி அணிந்த ஆயுதம் தரித்த 3கொள்ளையர்கள் 2இலட்சம் ஈரோக்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தாஸ் நிறுவன பண பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் கொள்ளையர்களிற்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் .
கொள்ளையர்கள் பயன்படுத்திய ஜீப் வண்டி சிறிய தூர இடைவெளியில் உள்ள la courneve இல் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து