உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

One Response to “பணிப்புலத்து சேவகன்”

 • சாமானியன்:

  சொல்லும் செயலும் சந்திக்கும் போது உண்மையான வீரம் பிறக்கும்
  அத்துணை வீரம் உள்ளது உங்கள் சொற்களில்…. கவிதையில்…
  வாழ்க வளர்க உன் புலமை.
  ஒரு சேவல் போல் உண்மையான சேவகனாக உதவி புரியும்
  நெதர்லாந்து எம்மவர்களின் செயல்கள் உந்தன் கவிதையை
  நன்றாக அழகு படுத்தியுள்ளது.
  இது பலருக்கு தெளிவானதொரு எடுத்துக்காட்டு.
  சிறக்கட்டும் உங்கள் ஒன்றுகூடல்…
  மலரட்டும் நல்ல நட்பு….
  வளரட்டும் நல்ல பண்பாடு…….

  என்று உம்மை வாழ்த்தும்
  நல்லவை எதுவென்று நற்சான்றோர்
  சொல் கேட்டு பின்பற்றும் சாமானியன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து