உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

2 Responses to “கருத்துக்களம் 16”

  • M. SIVA:

    சில விஷ்யங்களை ரகசியமாக வைப்பதே நன்மை, உண்மையாக இருக்கின்றேன் என்று உளறிவிட்டால் பிறகு குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

  • சாமானியன்:

    கணவனும் மனைவியும் எல்லாத்தையும் பேசிக் கொண்டால் நல்லதா இல்லையா. அப்படி உளறுபவரின் பிடி மற்றவரின் கையில் இருக்கும். உளறுபவர் கை பொம்மையாக இருக்க வேண்டியது தான்…
    அவர்களுக்கென சொந்த விடயங்கள் இருப்பது சரியா தவறா….. சரியே.. மனைவிக்கு இருக்கும் நண்பிகளெல்லாம் கணவருக்கும் நண்பிகளாக இருக்க வேண்டும் என்பது சரியல்ல…அதேபோல் மறுபக்கமும்…. அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு…..

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து