உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

3 Responses to “திருமண அழைப்பு”

 • செ.சிந்துசன் (சுதன்):

  இதயத்தால் இணையும்
  மணவாளன் சுரேஸ்க்கும்
  மணவாட்டி தர்சினிக்கும்
  புனிதமான திருமண பந்தத்தில்
  கொட்டும் மழையும் பூவாய் பொழிய
  அன்புடன்—–இன்பம் மட்டும் கூடி
  இதய இராகம் மீட்டு எந்த
  நிலையின் போதும் மாறா
  அன்பை மட்டும் ஊட்டி
  குழந்தை செல்வங்களுடன்
  குதுகுலமாய் வாழ
  பெற்றவன் ஆசியுடன்
  உள்மனம் கனிந்து
  வாழ்த்துகின்றேன்.

 • காந்தன் கனடா:

  எனது திருமண வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=8xrGM7hLylY&feature=related

 • KS-waran:

  இருமனம் சேர்த்து ஒருமனம் ஆகும் இந்த நன்னாளில்
  பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறோம்
  கு.சோதீஸ்வரன் குடும்பம்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து