உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (20)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,130)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (18)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
இதில் ஐந்து குழத்தகளின் பெற்றோர்கள் வெளிநாட்டில் உள்ள உறவுகளிடம் உதவி கேக்கும் பொது நாங்கள் எங்கு செல்லுகின்றோம் ?
அற்புதமான கருத்தாழம் கொண்டமிக இனிமையான பாடல்
எவர் கருத்துத்தெரிவித்தாலும் அதை கருத்துப்பிரிவில் வெளிப்படுத்துகையில் அது ஒருவரது தனிப்பட்ட கருத்தாகவே அமையும்.
எந்த நிர்வாகமும் எதையாவது வெளிப்படுத்த முயன்றால் அது அந்நிர்வாகத்தின் அறிவித்தலாகவே அமையும். மீறியும் கருத்துப்பிரிவில் அப்படி ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால் அது ஒரு நிர்வாகியின் தனிப்பட்ட கருத்தாகவே அமையும் (அணுகவும் வேண்டும்), அது நிர்வாகிகளின் கலந்தாலோசித்த தீர்மானமாக அமையாது. எதிர்மாறாக அது தீர்மானமாக அமைய நேரிடும் பட்சத்தில் அது அந்நிர்வாகத்தின் அறிவித்தலாக உருமாறும் – அப்படி உருமாறும்பொழுது அது கட்டுரைப்பிரிவிலேயே மேலே பிரசுரிக்கப்படுவது ஒரு உலக வழக்கமாகிறது.
இணையத்தில்/article இல் மேலிருப்பதை கருத்தாக பார்க்கவும் கூடாது – இணையத்தில்/article இல் கீழிருப்பதை அறிவித்தலாகவும் நோக்கக்கூடாது.
கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் கருதுவோம்!
திரு றஞ்சன் அவர்களின் கருத்துக்கு பதில்
1. தலைமையை கேட்டுப்பார்க்கவும் என்று எழுதியிருந்தீர்கள். தலைமை மட்டும் முடிவு எடுக்க இங்கே சர்வதிகார ஆட்சி நடைபெறவில்லை அனைவரும் கல்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் அப்படி கூட்டத்திற்கு வரவிடின் அடுத்த கூட்டத்தில் அதை அறியப்படுத்தப்படும். மறுமலர்ச்சி மன்றம் எல்லோருக்கும் தான் அதற்காக மறுமலர்ச்சி மன்ற யாப்பு விதிகளுக்கு எதிராக செயற்பட முடியாது உங்களுக்கும் யாப்பு தெரியும்.
2.லட்சம் வாங்கியதை நேரில் கண்டதில்லை இந்த வசனம் மட்டும் போதும். ‘சுவிஸ் பண்கலைக்கழகத்தில் உள்ள வகுப்புக்களுக்கு உதவி புரியும் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு சதம் குடுப்பதில்லை’ இந்த வசனம் விளங்கவில்லை. சுவிஸ்பண்கலைக்கழகம் பணம் வழங்குவது சுவிஸ் பண்கலைகழகத்திற்கே தெரியாது என்பது என்ன? ‘ இதே முகவரிடம் நீங்கள் எவ்வளவு நாள் ஏமம் சாமங்களில் மன்றத்தைப்பற்றி குறை கூறினீர் ‘ மன்றம் வேறு மன்ற நிர்வாகம் வேறு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவும் நீங்கள் மன்றத்தில் குளப்பத்தை உண்டாக்க இவ்வாறு எழுதியுள்ளீர்கள். அதை பலர் புரிந்து கொள்வீர்கள். ‘சட்ட நடவடிக்கை எடுப்பது உறுதி’ சட்டத்தை புரிந்துகொள்ள இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் பிறகு நடவடிக்கை எடுக்கலாம்
http://www.cbsl.gov.lk/htm/tamil/05_fss/fss.ஹ்த்ம்ல்
3.பலர் பட்டதாரிகள் என்பது புரியவில்லை நிருபிக்க முடியுமா?
4.சனியும் ஞாயிறும் மாத்திரமல்ல தினமும் நான் சென்று பார்ப்பது உண்டு இது உங்களுக்கு தெரியும் சும்மா நெற்ருக்கு சொல்லதீங்க? ‘மன்ற பணியாளருக்கு இப்பொறுப்பினை வழங்கும் படி வேறொரு உறுப்பினர் வந்தார் அது நடக்கவில்லை என்றதும் இப்படி ஒரு கதை எந்த ஒரு மாணவியும் இது பற்றி தெரிவிக்காத நிலையில் வகுப்பு பக்கமே போகாத உமக்கு எப்படி தெரியும் வகுப்பு சம்பளத்தில் மன்ற வேலைகளையும் செய்ய நினைத்தீர்கள் அது நடக்கவில்லை என்றதும் இப்படி எல்லாம் கதை விடுறீங்கள் போல.’ மன்றப்பொறுப்பாளரை பணிப்பாளராக நியமிக்கும் படி நான் கூறவில்லை அதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் காசை வைத்து மன்றத்தை நடாத்த நான் விரும்பவில்லை மன்றம் ஒன்றும் என்வீட்டுச் சொத்து அல். பாதிக்கப்பட்டவர் வந்து உங்களிடம் முறையிட்டால் அந்த பெண்ணின் நிலை என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியாதா? இந்த விடயத்தில் எனது கோபத்தை விட்டுக் கேட்டுக்கொள்கின்றேன். தயவு செய்வு இந்த விடயத்தில் மட்டும் எனக்கான ஒரு நடவடிக்கையை எடுக்கவும் அருகில் உள்ள வீட்டில் வகுப்புக்கள் நடைபெறுவதை யாம் அறிவோம்….. தயவுசெய்து கோபங்களை விட்டு நல்ல வழியில் வகுப்புக்களை நடாத்திவும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தல் கொள்ளவும்
நிவர்சன் உங்கள் கருத்துக்கள் ஊரை வளப்படுத்தும் என நம்புகிறேன்
நான் எழுதியது எதுவும் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தின் கருத்து அல்ல….
ஆனால் உள் மீண்டும் நான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றேன். முதலாவதாக திரு.றஞ்சன் என்ற பெயரில் எழுதியவருக்கு பதில் எழுதுகின்றேன். பொதுவிடயங்கள் பற்றிப் பேசும் போது பொதுவிடயத்தை மட்டும் கதைக்கவேண்டும் தனிப்பட்டவரை விமர்சிப்பதை தவிர்க்கவும் ஒருவர் கருத்து எழுதினால் அவர் கருத்துக்கு பதில் அளிக்கவேண்டுமெ தவிர அவர் பற்றி விமர்ச்சிப்பது சரியானதல்ல.
வணக்கம் சீலன்
நான் நிவர்சன் நீங்கள் கூட இதை எழுதியிப்பது உங்கள் பெயர் விளம்பரத்திற்கே
அது சரி இருக்கட்டும் நீங்கள் உங்கள் சுவிஸ் பண்கலைக்கழகம் ஊரில் கல்வியை வளர்ப்பதாக கூறுகின்றீர்கள் அது முற்றும் வெறும் பெய்யான செய்தி அப்படி நினைப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் செயற்பாட்டில் விட்ட தவறுகள்
1. மறுமலர்ச்சி மன்றத்தில் நீங்கள் வகுப்புக்கள் நடாத்துகின்றீர்கள். மறுமலர்ச்சி மன்றத்தின் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல்
2. நீங்கள் இந்த வகுப்புக்களை நடாத்துவதற்கு ஊரில் ஓர் முகவரை வைத்து அவருக்கு சம்மானம் என்ஙற பெயரில் லஞ்சம் வழங்கி (இது இலங்கை சட்டம் படி குற்றம்)
3. வகுப்புக்கள் நடைபெறும் இடத்தில் கற்றல் முறையில் தவறு இருக்கின்றது அங்கு வெறும் ஒப்புவிக்கும் சம்பவங்கள் தான் நடைபெறுகின்றது.
4. புதிய பாடங்கள் கற்ப்பிற்பதில்லை மாணவர்களுக்கு ஆங்கிலதம் கணகி என்பனவற்றை கற்ப்பிப்பதில்லை
5. கற்ப்பிக்கும் இடத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிறே வேலியே பயிரை மேய்கின்றது.
இன்றும் பல தவறுகள் நடைபெறுகின்றது. இதில் நீங்கள் விண்வெளிக்கு றொக்கற் அனுப்பியது போல பெருமைப்படுகின்றீர்கள்
இதை கருத்தில் கொள்வீர்களே எனக்கு தெரியவில்லை
————————————————————-
மேற்படி கருத்து நிவர்சன் என்பவருடைது மட்டுமே அன்றி மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தின் கருத்து அல்ல….
இணைய நிர்வாகம்
————————————————————–
சுவிசில் இருபவர்கள் அதையாவது செய்கிறர்க ள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் உங்களை போல் சிலருக்கு குறை காண்பதே தொழில்
தம்பி நிவர்சன் அவர்களுக்கு
தங்களின் கருத்துக்கள் தொடர்பாக சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றேன்
01. முதலாவது மறுமலர்ச்சி மன்றத்தின் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல்
தங்கள் மன்றத்தின் தலைமையை ஒரு தரம் கேட்டுப்பாரும் இதற்கான பதில் கிடைக்கும். ஏன் தங்களின் மன்றமானது ஊரிலுள்ள அனைவருக்காகவும் தானே தனிப்பட்ட ஒரு சிலருக்காக இல்லை தானே.
2. நீங்கள் இந்த வகுப்புக்களை நடாத்துவதற்கு ஊரில் ஓர் முகவரை வைத்து அவருக்கு சம்மானம் என்ஙற பெயரில் லஞ்சம் வழங்கி (இது இலங்கை சட்டம் படி குற்றம்)
சுவிஸ் பண்கலைக்கழகம் ஊரில் உள்ள முகவருக்கு லஞ்சம் வழங்கி உள்ளதை நேரில் கண்டீரோ ஏன் சுவிஸ் பண்கலைக்கழகத்தில் உள்ள வகுப்புக்களுக்கு உதவி புரியும் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு சதம் குடுப்பதில்லை என்று இவர்கள் வழங்கும் லஞ்சம் பெற்று வாழ்வதற்கு நாங்கள் ஒன்றும் பத்து காசுக்கு வழியில்லாத பரதேசிகள் இல்லை. சட்டப்படி எனின் நாங்கள் உம் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் எம் மீது அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்கு. மேலும் இதே முகவர் மூலம் தான் தங்கள் மன்றத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைக்கான தளபாடங்கள் வேறொரு புலம் பெயர் ஒன்றியத்தினால் தயாரித்து வழங்கப்பட்டது. அதன் பயன்பாடு எவ்வளவு என்பது உமக்கும் தெரிந்திருக்கும். இதே முகவரிடம் நீங்கள் எவ்வளவு நாள் ஏமம் சாமங்களில் மன்றத்தைப்பற்றி குறை கூறினீர் என்பதை மறந்து விட்டீரோ அதை நாங்கள் கூறினால். தம்பி உம் மீது இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது உறுதி
வகுப்புக்கள் நடைபெறும் இடத்தில் கற்றல் முறையில் தவறு இருக்கின்றது அங்கு வெறும் ஒப்புவிக்கும் சம்பவங்கள் தான் நடைபெறுகின்றது.
3. வகுப்புக்கள் நடைபெறும் இடத்தில் கற்றல் முறையில் தவறு இருக்கின்றது அங்கு வெறும் ஒப்புவிக்கும் சம்பவங்கள் தான் நடைபெறுகின்றது.
அப்படி எனின் தாங்கள் ஏன் சரியான முறையில் கற்பிக்கலாம் தானே. தாங்களும் இவ்வூரின் மேல் அக்கறை உள்ள ஒருவர் தானே அல்லது வெளிபூச்சா. ஓன்று கூற விரும்புகிறேன் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசான்களில் அநேகமானவர்கள் வெறும் க.பொ. உ/தரத்துடன் உள்ளவர்கள் இல்லை பலர் பட்டதாரிகள் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
04. புதிய பாடங்கள் கற்ப்பிற்பதில்லை மாணவர்களுக்கு ஆங்கிலதம் கணகி என்பனவற்றை கற்ப்பிப்பதில்லை
தாங்கள் ஒவ்வொரு சனியும் ஞாயிறும் போய் பாரும் தெரியும் உண்மை அல்லது ஒவ்வொரு நாளும்
போய் பாரும் தெரியும் உண்மை ச/தர மாணவர்களை கேட்டுப்பாரும்
கற்ப்பிக்கும் இடத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிறே வேலியே பயிரை மேய்கின்றது.
இது தொடர்பாக தங்களின் மன்ற பணியாளருக்கு இப்பொறுப்பினை வழங்கும் படி வேறொரு உறுப்பினர் வந்தார் அது நடக்கவில்லை என்றதும் இப்படி ஒரு கதை எந்த ஒரு மாணவியும் இது பற்றி தெரிவிக்காத நிலையில் வகுப்பு பக்கமே போகாத உமக்கு எப்படி தெரியும் வகுப்பு சம்பளத்தில் மன்ற வேலைகளையும் செய்ய நினைத்தீர்கள் அது நடக்கவில்லை என்றதும் இப்படி எல்லாம் கதை விடுறீங்கள் போல. தாங்கள் கூறிய கருத்துக்கள் தொடர்பான உண்மை தன்மை தொடர்பாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் இதனை தெரியபடுத்துகிறேன் தங்களைப்போல விளம்பரம் தேடுவதற்காக அல்ல.
தங்களின் மன்றத்தை விட அருகில் உள்ள ஒரு வீட்டிலும் வகுப்புக்கள் நடைபெறுவதை பற்றி எதுவும் கூறவில்லை ஏன் அது தெரியாதோ உமக்கு
Nanthan:
July 16, 2012 at 09:46
சுவிசில் இருபவர்கள் அதையாவது செய்கிறர்க ள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் உங்களை போல் சிலருக்கு குறை காண்பதே தொழில்
நண்பர் நிவர்சன்
இந்த பதிலுக்கு மேல் இன்னும் பதில் தேவை இல்லை என நான் நினைக்கிறேன்.
உங்கள் படிப்பை உங்களோடு வைத்து கொள்ள ஆசைப்படும் உங்களை போல் உள்ளவர்களுடன் நாம் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
இலங்கை சட்ட திட்டங்களை விளக்கியதற்கும் நன்றிகள்.
உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றிகள் நண்பா.
சீலன் சுவிஸ்
மேற்படி கல்விக் கூடம் மன்ற நிர்வாகத்தின் அனுமதியுடனே மறுமலர்ச்சி மன்றதில் நடைபெறுகின்றது.நிவர்சன் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி பாதிக்கப்பட்டவர்களே அவரோடு தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளவும்.
தம்பி நிவர்சா மேற்படி கருத்து நிவர்சன் என்பவருடைது மட்டும். அன்றி மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தின் கருத்து அல்ல என்பதற்கு நன்றி. இந்தக் குறைகளை எப்படி நிவர்த்திசெய்ய முடியும் என்பதையும் அறியத்தரவும் நன்றி>>>>>>>>முரளி
சாந்தை சனசமுக நிலைய நிர்வாகிகளுக்கு உங்கள் இந்த சேவையானது இந்த நிதி படிப்புக்குத்தான் சென்றடையும் என்று உறுதிபடுத்த முடியுமா இல்லை நாளாந்தம் உணவு இன்றி கஷ்டப்படும் ஒரு குடும்பம் வங்கியில் பணத்தைபோட்டுவிட்டு பட்டிணியா இருப்பர்களா உங்கள் சேவை என்ன வறுமையை ஒலிப்பதா கல்வியா வளர்ப்பதா முதலில் வறுமையை ஒழியுங்கள் பசியோடு வரும் மழலைக்கு தலைமேல் ஏறு இருந்தாலும் கல்வியை புகட்ட முடியாது இருப்பினும் கல்விதான் முக்கியம் என நீங்கள் கருதிவீன்கள் ஆனால் இந்த திட்டம் பிழை என்பது எனது கருத்து சாந்தைக்குள் இன்னும் அன்றாட தேவை பூர்த்தி செய்ய முடியாத படித்து முடித்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலைவாய்பு வழங்குமுகமாக கல்வி திட்டம் தனியார் கல்வி நிறுவனம் ஆரம்மிக்கலமே அந்த திட்டத்தோடு சேர்த்து அதே நிர்வாகம் பாடசாலைக்கு தேவையான நிதி உள்பட அனைத்து தேவைகளையும் இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கலாமே
வணக்கம் குறைகள் கூறவென பலரிருக்கிறார்கள் என்பது போல் மேல் இருக்கும் இருவர் உதாரணம் மானிட வாழ்கையில் தனிதன்மை இருப்பது யாவரும் அறிந்த உண்மையே ஆனால் இந்த முயற்சியானது ஒவ்வொரு ஊருக்கும் ஓவ்வொரு சனசமுக நிலையம் கோயிலும் இருக்கிறது அறிந்தவையே இங்கு பிறந்த ஒவ்வருவரின் முயற்சியே இது இதில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தீங்கள் இலவச கல்விசேவை இருக்குது என்று ஆம் அப்படியானால் ஒருகோவில் ஒரு சனசமுகநிலையம் இனிது எல்லாத்தையும் விட இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய சேவைகள் எல்லாம் ஒன்று காணும் என்று நிறுத்திவிடலாமே ஏன் தங்கள் செய்யும் தொழிலும் வேறு ஒருவரும் உவ்விடத்தில் செய்யவில்லையா அல்லது அவர்கள் செய்கிறார்கள் என்று உங்களால் விட முடியுமா இல்லவேஇல்லை சொந்த விளம்பரத்துக்கு செய்வானாக இருந்தால் சேகர் பொதுநல சேவை என்ற விளம்பரம் இணையங்களில் இருக்கும் ஆனால் எந்த வசகத்திலும் அவரின் பெயர் பொறிக்கபட்டு இருக்கவில்லை எனிலும் இந்த சேவைக்கு இந்த பக்கத்தில் இவ்வளவு தாறேன் என்று வரவில்லை குறைகூற வாறின்களே என்னய்யா நியாயம் சாந்தையூர் தாசன்
சுவிஸ் மக்களே நீங்கள் செயும் செயற்பாடு நன்று ஊரில் பல அமைப்புகள் இருக்கும்போது ஏன் இருவர் மட்டும் இதில் செயற்பட வேண்டும் இது ஊரின் பலரது கேள்வி
அன்பு நண்பர் சேகர் சுவிஸ் அவர்களுக்கு
நீங்கள் சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறீர்கள். சுவிஸ் வாழ் நம்மவர் இங்கு
பண் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி நமது ஊரில் ஒரு உதவி கல்விக்கூடம் ஒன்றை நடாத்தி வருகிறார்கள் , இங்கு பாலர் வகுப்பு தொடக்கம் OL மாணவர்கள் மற்றும் AL மாணவர்கள் வரை இலவசமாக கல்வி பயில்கிறார்கள் ,
நம்மவர்களில் உள்ள திறமையான ஆசிரியர்கள் மற்றும் பெரிய வகுப்பிற்கு அனுபவம் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை வைத்து அனைத்து பாடங்களும் கற்பிக்க படுகிறது.
இது இங்கு வாழும் நம்மவர்களுக்கு தெரிந்து இருக்கும் பொழுது உங்களை போன்ற
சுய விளம்பரம் தேடுபவர்கள் இதை அறிந்து இருக்க சாத்தியம் இல்லை .
இங்கு தரப்பட்ட மாணவர்கள் நமது ஊரில் இருக்கிறார்கள் என்றே புரிகிறது .
இவர்கள் நமது ஊரில் இருப்பார்கள் என்றால் நமது சுவிஸ் வாழ் மக்களால் மிக சிறப்பாக நடத்திகொண்டிருக்கும் உதவி கல்வி கூடத்தில் சேரும் பட்சத்தில் இவர்களுக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் .
வசதிகள் அனைத்தும் படிப்பு சம்பந்தமாக மட்டுமே இருக்கும் இந்த சிறுவர்களும் அதை மட்டுமே ஏதிர்பார்ப்பதாக எனக்கு தோன்றுகிறது . இவர்களும் இவர்களை போல்
உள்ள எத்தனை மாணவர்களாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல படிப்பை தந்து இந்த நவீன காலத்தில் உங்களையும் நம் ஊரில் ஒரு நல்ல படிப்பாளி ஆக்குவதே நமது சுவிஸ் வாழ் மக்களின் நோக்கம் ,
இந்த செயல் பாட்டை ஊரில் இருக்கும் திரு . ரஞ்சன்
திரு. சபாநாயகம் அவர்கள் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக பலரும் செயல் பட்டு வருகிறார்கள் .
சேகர் அவர்களே நமது ஊரவருடன் கோயிலுக்கு பணம் சேர்ப்பாதாக இருந்தால் மட்டும்
பழகிகொல்லாமல் எல்லா விடயத்திலும் உங்கள் பங்களிப்புகளையும் உங்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் இந்த விடயங்கள் உங்களுக்கும்
புரிந்திருக்கும் .
அல்லது சுயவிளம்பரம் தேவை என்றால் உங்கள் பணி தொடரட்டும் .
இதை பார்க்கும் இனைய வாசகர்களுக்கு புரிந்தால் போதும் .
இரு கரம் சேர்த்து தட்டினால் மட்டுமே ஓசை வரும்
தனிய தட்டினால் ????????????????
வாருங்கள்
நம்முடன் இணைந்து செயல் படு பட்சத்தில் நமது நோக்கம் இன்னும் சிறப்பாக
நடக்கும்.
சாந்தை சித்தி விநாயகர் சன சமூக நிலைய நிர்வாகத்தினருக்கு
உங்களிடத்தில் யாராவது கல்வி சம்பந்தமாக உதவி கோரும் பட்சத்தில் நம்முடன் இணைத்விடும் பட்சத்தில் நாமும் இந்த செயல் பாட்டை திறம் பட seia உதவியாக
இருக்கும்
வாழ்த்துக்கள்
சீலன்
நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள நபர் தனது சுய விளம்பரத்துக்காக இதனை செய்வதாயின் தனது பெயரை இணைத்து பாடசாலை மாணவர்களுக்கு உதவி கேருகிறேன் என்றல்லவா விளம்பரப்படுத்தி இருக்கவேண்டும். இங்கே மேலே பிரசுரிக்கப்பட்டிருக்கும் தகவல் ஊரில் இருந்து இயங்கும் ஒரு சனசமுக நிலையம் ஊடக வெளியிடப்பட்டுள்ளது என்பதனை பார்த்தவுடன் விளங்க்கிக்கொள்ள கூடியதாக உள்ளது. மேற்குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் தனிப்பட்ட ரீதியில் சில தகவல்கள் சொல்லி ஊள்ளிர்கள். அதனை ஏன் இப்பக்தியில் வந்து சொன்னீர்கள் என்பதற்கு காரணம் நான் அறியேன்!
சனசமூக நிலையங்கள் எமது ஊர்களில் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை சாந்தை சிறி சித்தி விநாயகர் சனசமூக நிலையம் தனது முதல் காரியமாக எடுத்து செயற்படத் தொடங்கியுள்ளது. உங்கள் இந்த செயற்பாடு ஆதரவு அற்ற பலருக்கு உதவி செய்யத் துடிக்கும் நல்ல உள்ளங்களுக்கு உதவியாக/வழிகாட்டியாக அமையும். காரணம் சம்மந்தப்பட்ட மாணவர்களின் பாடசாலை அதிபர்களும் கிராம சேவகர்களும் அவர்களின் தேவையின் உண்மை நிலையை உறுதிப் படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் நாம் உதவி செய்தால் உண்மையில் தேவையுள்ளவர்களே பயன் பெறுவார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. உதவி செய்பவர்கள் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு இருவர் உதவி செய்யாமல் எல்லா மாணவர்களுக்கும் உதவி கிடைக்க நீங்களே(சனசமூக நிர்வாகம்) உதவி செய்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் இடையில் நின்று வழி நடத்தினால் நன்றாக இருக்கும்.