உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

4 Responses to “பணிப்புலம் சனசமூக நிலைய திருத்த வேலைகளுக்கு பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ் அன்பளிப்பு”

 • பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ்:

  மிக விரைவில் இதற்கான பதிலை தருகின்றோம்

  நன்றி

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  புலம்பெயர்நாடுகளில் ஊர் அமைப்புக்கள் எப்படி செயல்ப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்களில் இதுவும் ஒன்று. தங்களின் இச்செயலை பிறநாட்டு அமைப்புக்களும் பின்பற்ற முயலும் என்பது எதிர்பார்க்கக்கூடியவிடயம். சுமார் 60 குடும்பங்கள் வசிக்கும் நாடு ஒன்றிலிருந்து 6 இலச்சங்கள் சேர்ந்திருப்பது என்பது சுலபமான விடயமில்லை. வாழ்த்துக்கள்.

  இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுபோல், சுவிஸ் பண்-மக்கள் ஒன்றியம் அனுசரணையில் ஊரில் இதுவரை 7 மாதங்களாக திறன்பட நடந்துகொண்டிருக்கும் மாலை வகுப்புக்கள் பற்றிய அடிப்படைத்தகவல்களையும் உத்தியோகபூர்வமாக இணையங்களில் பிரசுரித்துவைக்குமாறு தயவுசெய்து வேண்டுகிறேன். ஊரிலுள்ளவர்களில் சிலருக்கு இத்திட்டத்தின் பின் சுவிஸ் ஒன்றியம் இருப்பதாக தெளிவின்மை நிலவிவருகிறது, கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களும் உட்பட. திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கமுன் தகவல்களை கசியவிடாது (பாதுகாத்து) வைத்திருப்பது விளங்கக்கூடியதே. இதில் இங்கு இனி தேவையில்லை. நன்றி.

  • பலெர்மோ-த.சங்கர்:

   சுதர்சன் நீங்கள சொன்ன மாதிரி சுவிஸ் பண்-மக்களே நானும் பாராட்டுகின்றேன்
   சில தவவல் இணையத்தில் மக்கள் பார்வைக்கு விடலாம் நாளைய எதிர் கால சிறுவர்களின் உதவி எதுவாக இருத்தலும் மிகவும் ரகசியமாக இருப்பது நல்லது என நீனக்கின்றேன் உதாரணம் பலது உண்டு அவர்களின் நண்பர்கள்யாகவும் எமது இனைய வாசகர்களாகவும் இருக்கலாம் சில களம் பின் நோக்கி பார்த்தல் உதவி பெரும் சிறுவர்கள் மன அழுத்தத்துக்கு கொண்டு செல்லப்படும் என்பது எனது அவ

  • சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்:

   நன்றி சுதர்ஷன்
   வெகு விரைவில் உங்களின் ஆசை நிறைவுபெறும் என கூறிக்கொள்கிறோம் .
   நீங்கள் சொன்னது போல் நாமும் அறிந்து அதற்க்கு பல வழிமுறைகள் செய்துள்ளோம்
   வெகு விரைவில் இதன் ஆவன படங்கள் காணோளிகளை நமது இணையங்களின் மூலம் வெளியிட ஆயத்தம் செய்யப்பட்டுஉள்ளது ,
   உங்களின் ஆதரவுக்கு முதல் நன்றிகள்
   என்றென்றும் உண்மையுடன்
   சீலன் சுவிஸ்
   சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

Leave a Reply for பலெர்மோ-த.சங்கர்

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து