உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உணவு விஷமானதன் காரணமாக பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் 57 பேர் பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உணவு விஷமானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து