உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சுவிடனில் வசிக்கும் விக்கினேஸ்வரன் நளினி தம்பதிகளின் செல்வா புதல்வி செல்வி கனேறா அவர்களின் பூப்புனித நிராட்டு விழா கடந்த 15 /07 /2012 அன்று கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது அவற்றில் இருந்து சில படங்கள் பதிவாகி உள்ளன

http://people.panipulam.net/#178

2 Responses to “பூப்புனித நிராட்டு விழா”

  • yathavan:

    நண்பனின் மகளே என்றும்
    இன்பமே பெற்று வாழ்க

  • சச்சி:

    மாம்பளம்போல் மகிழம் பூப்போல் மகிழ்ச்சி பொங்கும் மல்லிகைப்பூப்போல் மாமன்மார் வாழ்த்துரைக்க நின்திரு பூப்புநிதத்தை இப்புண்ணிய பூமியில் புன்னகையோடு கொண்டாடிய கனேராவே நீடூழி வாழ்வாய் நீ இப்பூவுலகில் என்று மனதார வாழ்த்துகிறேன் இந்த மாமா.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து