உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் செல்வி.கிருஸ்ணன் சுகந்தினி என்ற மாணவி தனது கல்வியை தொடர பொருளாதார உதவி வேண்டி நிற்கின்றார். உதவி செய்யும் நல் உள்ளங்கள் மேற்படி பாடசாலை அதிபரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டோ அல்லது ஊரில் விஸ்னுபாலன் ( 077 54 12 218 ) அவர்களுடன் தொடர்பு கொண்டோ மாணவியின் எதிர்காலத்திற்கு உதவி புரியும் வண்ணம் வேண்டுகிறோம்.மாணவியின் நிலமை பற்றி பாடசாலை அதிபரின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து