யா / சாந்தை சிற்றம்பல வித்தியலயத்தின் தற்போதைய தேவைகருதி பாடசாலை அதிபரின் வேண்டுகோளின்படி எமது ஊரை சேர்ந்த நோர்வே வாழும் சின்னத்துரை ஜெயராஜன் அவர்கள் அறுபத்திரண்டாயிரம் (62000 ) ரூபாய் பெறுமதியான கணணி ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார். இவருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளினை தெரிவித்துக்கொள்கின்றனர். இவரின் இவ் மகத்தான சேவையினை எமது இணையம் சார்பாக நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பாராட்டுகள். நன்றிகள் உங்களைபோன்ற நல்ல இதயங்களுக்கு நன்றிகள். பாடசாலை மாணவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு என்றென்றும்எமது ஊரவர் உங்கள் மீது அன்பும் நன்றியும் உடையவர்களாக நிச்சயம் இருப்பார்கள்
சாந்தை உரன்
ஜெயராஜன் அண்ணனுக்கு நன்றி உங்கள் உதவி தெடர வாழ்த்துகள் >>>>>> யாருக்கு வரும் உம் போன்று பெறுமதி மிக்க உதவிகள் செய்ய அதுவும் காலத்திற்கு ஏற்ப கல்வி கற்க உதவி உள்ளீர்கள் >>>>>>>>>>>>>>. நன்றி சாந்தை உரன்
ஒஸ்லோ ஜெயராசன் அண்ணனுக்கு நன்றி முதல் உங்கள் உதவும் மனபான்மைக்கு
நன்றி
எல்லோருக்கும் வராது உம் போன்ற உதவும் குணம் அதை ஆண்டவன் உமக்கு தந்து உள்ளான் நீர் பயின்ற பாடசாலைக்கு பெறுமதி மிக்க காலத்திற்கு ஏற்ப கல்வி கற்பத்திற்கு உதவி செய்து உள்ளீர்கள்… நன்றி
நோர்வே ஜெயராஜன் அண்ணாவின் சந்தை பள்ளி கூடத்தின் சேவைக்கு வாழ்த்துக்கள்
நாங்கள் ஏனோ தானே என்றமாதிரி இருத்து கொள்ளின்றோம்
உள்ளம் மகிழ செய்யும் ஜெயராஜனை போற்றுவோம் கரம் கொடுக்கப்பிறந்தவனே
உமக்கு பின்வருபவர்கள் உன்னைத் தொடர்கிறார்களாவென பார்க்காதே
வணங்கிய கைகள் உன்னையே தொழட்டும் இறைவன் அருளால் குறையொன்று மின்றி
வறுமை நீக்கும் வள்ளலாய் வாழ்க வாழ்க வாழ்க
.
அவரின் இச் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள். நோர்வே ஜெயராஜன் இப்படியான சேவைகள் செய்வதில் ஒரு சிறந்த சேவையாளன். அவரின் இது போன்ற சேவைகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகின்றோம்!
.
பண் தமிழ் கலைபண்பாட்டுக்கழகம் நோர்வே.