உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மஹியங்கனை – மாபாகடுவெவ – ஊவா திஸ்ஸபுர பகுதியில் கணவன் மனைவியை பிக்காஸ் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு விஷம் அருந்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 11.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினையால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் விஷம் அருந்திய கணவர் உயிராபத்து இன்றி மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து