உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

http://people.panipulam.net/#207
12-08-2012 ஞாயிறு அன்று இத்தாலி பலர்மோ நகரில் எம்மவர்களால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் படங்கள். இணையத்திற்கு அனுப்பி வைத்தவர் சங்கர்.

4 Responses to “இத்தாலி பலர்மோ எம்மவர்கள் ஒன்றுகூடல் 2012”

 • சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்:

  அருமை …
  எனக்கு தெரிந்த வரை யாரும் தவறியதாக தெரியவில்லை .
  சிறப்பாக நடாத்தி இருக்கிறிர்கள் , அலங்காரங்கள் நமக்கு ஊர் நினைவை தருகிறது
  வாழ்த்துக்கள்
  உங்கள் பணி இன்னும் தொடர ஆண்டவனை வேண்டி நிற்கிறோம்
  நன்றிகளுடன்
  சீலன் சுவிஸ்

 • பண் மக்கள் ஒன்றியம்-சுவிஸ்:

  இத்தாலி பண்மக்கள் ஒன்றியத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஊர் மக்கள் அனைவரையும்
  ஒன்று திரட்டி மூன்று இல்லங்களாக பிரித்து நடைபெற்ற தங்களது ஒன்று கூடல் ஓர் இயற்கையான சூழலில் மிகவும் அழகாக இருக்கிறது இதே போன்று வளர்ந்து வரும் எங்கள் சந்ததிஜினரின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் முன்னோடிகளாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்

  பண் மக்கள் ஒன்றியம்-சுவிஸ்

 • Kumar putthiran Italynalla:

  அன்பான இத்தாலி மக்களாவணக்கம் அருமை யாகவும்நல்ல திறமையாகவும் இருக்கிறது அப்பன் விநாயகன் அருளால் என்றும் சிறப்பாக நடை பைறஎனது வாழ்த்துக்கள்

 • yathavan.s:

  இயற்கையான சூழலில் நடைபெற்ற தங்களது ஒன்று கூடல் மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் மகிழ்வில் நாமும் கலந்தது போல் உளது வாழ்த்துக்கள்

Leave a Reply for Kumar putthiran Italynalla

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து