உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொள்ளுபிட்டி பகுதியில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி – பம்பலபிட்டி ரயில் பாதைக்கு இடையே நேற்று (14) இரவு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர் பன்னிபிட்டிய – தெப்பானம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து