உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
மாணவர்கள் சுற்றுலாச்செல்வதற்கு உதவவும்
           எமது ஊரின் மாணவர்களை சுற்றுலாவாக பல இடங்களுக்கு சென்று அதாவது வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களுக்கு சொன்று பார்ப்பதற்கு தங்களால் ஆன உதவியை வழங்குமாறு உதவிக்கரம் நீட்டுகின்றார்கள். அத்தோடு தாமும் சிறுதொகை பணத்தை முதலிட்டு அதையும் சேர்த்து சுற்றுலாச் செல்ல பல மாணவர்கள்விரும்புகின்றனர். அவர்களின் வறுமைக்கு தடைபோடாது தங்களால் ஆன உதவியை வழங்குவதன் மூலம் எதிர்கால நல்ல சந்ததியை உருவாக்குமாறு அன்புள்ள நெஞ்சங்களை கேட்டுக்கொள்கின்றேன். தொடர்ந்தும் பணவிடயங்களை கையாழ்வதற்கு யாரோனும் முன்வந்தால் நல்லவிடயம் .  நன்றி 
          CANTACT J.NIVARSAN   0094778445334

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து