உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ரஜினியுடன், சிவாஜி படத்தில் நடித்தது, சினிமாவில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என, கூறி வந்த ஸ்ரேயா, இப்போது அதே படம் தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில், 3டி படமாக வெளியாவதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்தப் படம், மீண்டுமொரு முறை ரஜினி சாருடன் நடித்த சந்தோஷத்தை எனக்கு தந்துள்ளது.

படம் வெளியாகும் நாளுக்காக, நானும், ரசிகர் மனநிலையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன், என்று சொல்லும் ஸ்ரேயா, இதன் ரிலீசுக்கு பிறகு, மீண்டும் தன் சினிமா மார்க்கெட் எகிறும் என்றும், எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து