உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஹிந்து என்பவன் யார்? எல்லாரிடமும் அன்பு கொண்டவன் ஹிந்து; பிறரைத் துன்புறுத்தாத அகிம்சாவாதி ஹிந்து; பிறர் நலன் நாடுபவன் ஹிந்து; வேண்டியவர்-வேண்டாதவர், நல்லவர்-கெட்டவர், உற்றார்-வேற்றார் என்றெல்லாம் வேற்றுமை பாராட்டாமலும் எவரையும் வெறுக்காமலும் உலகம் முழுவதையும் சகோதர நேயத்துடன் நோக்குபவன் ஹிந்து. நம் புண்ணியபூமியில் எத்தனை எத்தனையோ மகான்கள் வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள். அவர்கள் மக்களுக்கிடையில் வேற்றுமை பாராட்டாதவர்கள் மட்டுமல்லர்; ஒற்றுமையை மட்டுமே கண்டவர்கள்.

2 Responses to “நாளுமொரு நற்சிந்தனை”

 • selvi:

  விவேகந்தர் ஸ்பீச் இஸ் வெரி nice

 • Kanagaratnam:

  இணையத்தளங்கள் ஊரின் பொக்கிசங்கள். அவை ஊருக்கு பெருமை தேடித் தருபவை. நமது ஊருக்கென இன்னுமொரு இணையத்தளம் உருவானதை அறிந்து பெருமிதம் கொள்கின்றேன். ஊரின் உயற்ச்சிக்காக உழைக்கும் தங்கள் இணையத்தளத்திற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  ஊருக்கு இழிவை ஏற்படுத்தும் பதிவுகளை தவிர்த்து உயர்வைத்தரும் பதிவுகளை இடுவதன் மூலம் ஊருக்கும் இணையத் தளத்திற்கும் பெருமையை பெற்றுக்கொள்ள எனது வாழ்த்துக்கள்.

  க. கனகரத்தினம்
  பணிப்புலம்
  பண்டத்தரிப்பு

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து