உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


எமது ஊர் இளைஞர்களால் சமூக நீதிக்கான வெகுஜன செயலணி அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்திற்கு எமது ஊரவர் ஒருவரால் அண்மையில் ரூபா 15 000 பெறுமதியான பாரம் தூக்கிப் பயிற்சி செய்வதற்குரிய வாங்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

அத்துடன் ஆளுக்கு 100 ரூபாய் என்ற விகிதத்தில் அவர்களால் சேகரிக்கப்பட்ட அங்கத்துவப் பணத்தில் ரூபா 3000 பெறுமதியான இரண்டு Charger Lights கொள்வனவு செய்துள்ளதன் மூலம் இதுவரை இருளில் மூழ்கியிருந்த தங்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை ஒளியூட்டியுள்ளனர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து