உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிகரட் புகைப்பதால் மரணம் நேரும் என்ற அறிவுறுத்தல்கள் இதுவரை பாரிய பயன் எதையும் தரவில்லை. இந்தநிலையில் சிகரட் பக்கட்டுக்களில் புற்றுநோய் அபாயம் விளைவிக்கும் படத்தை அச்சிட்டால் பாவனையாளரிடையே சிறிதளவாவது விழிப்புணர்வு ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன்னாரணமாக மார்பு எலும்புக் கூட்டில் சிகரட் ஏற்படுத்தும் பாதிப்புடனான புகைப்படம் அச்சாக இருப்பதாக பொலிற்றிக்கன் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு இது சட்டத்திற்கு வந்தாலும் கூட 2012ல்தான் சிகரட் பக்கட்டுக்களில் அச்சாகும் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து