பொன்னாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை அருளானந்தம் அவர்கள் (முன்னைநாள் பஸ் நடத்துனர்) 12.11.2010 அன்று இறைபதம் எய்தினார். அன்னார் பொன்னாலை செல்லத்துரை கனகம்மா (இறைபதம்) தம்பதியினரின் அன்பு மகனும்; பணிப்புலம், காடேறி கோவிலடியைச் சேர்ந்த நடராசா(இறைபதம்) – அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; இறைபதம் எய்திய ஞானேஸ்வரியின் அன்புக் கணவரும்;புஷ்பராஜன் (கண்ணன்), புஷ்பரசன் (இராசன்) கல்விதிணைக்களம், சுதர்ஷினி (மினி) இத்தாலி, சிவாணி (கவி) பொன்னாலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்; சசிகலா, சசிரேகா, சிவகுமாரன் தயாவரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்; தேணுஷன், கிரிசாந், சசிகலா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனாரும்;
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொன்னாலை இந்து மயானத்தில் 13.11.2010 அன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: சிவகுமாரன் சுதர்சினி
0039 091 77 31 221