உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

3 Responses to “நம்மவர் கார்த்திகேசு உதயகுமார்(செல்வன்)”

 • palan:

  வணக்கம் தலைவா பாட்டு பிரமாதம் என்ர மச்சாள் பாட்டு கேட்டுக்கொண்டு சமைக்கல்லாம்.
  என் மச்சாளை நினைத்து இப்படி பாட்டுபாடி இருப்பதை கேட்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு.பாலன் DENMARK

 • ashok:

  அண்ணா சூப்பறா இருக்கண்ணா.அருமையாக நன்றாக படிக்கிறீர்கள் தொடர்ந்து படியுங்கள் எங்கள் ஊரில் ஒரு பாடகன் இருக்கின்றான் என்று சொல்லி நாங்கள் பெருமைப்படவேண்டும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நன்றி.

 • t.bala:

  தம்பி செலவம் பாடல்கள.பிரமாதம் எப்பவும் நாமே நமது திறமைகளை பாராட்டும் போதே நம்மை தேடி பாராட்டுகள் கிடைக்கும்.உங்கள் சிறப்பு உங்களிடமே அதை உங்களால் மட்டுமே வெளிக்கொணரமுடியும். பாலா

Leave a Reply for palan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து