உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 தீபாவளி சிறப்பு வெளியீடு

 மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்காக பக்தி இசை வேந்தன் திரு T.S. ஜெயராஜன் அவர்கள் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அந்த பக்திப்பாடல் இறுவெட்டை நவீன் பைன் ஆட்ஸ் நிறுவனத்தினர் சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுள்ளனர். திரைப்பட இசையமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களும் சினிமா நடிகர் திரு ராஜன் அவர்களும் பங்கேற்று T.S. ஜெயராஜன் அவர்களைப் பாராட்டி “இசையருவி” என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார்கள் என்பது பெருமைக்குரியது. அந்த நிகழ்வின் காணோளி கிழே“

2 Responses to “மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்காக திரு T.S. ஜெயராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்கள் வெளியிட்டு விழாவும் இசைக்கச்சேரியும்”

 • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

  வணக்கம் ஜெயராஜா அண்ணா நீங்கள் இசையருவி” என்ற பட்டத்தை பெற்று உள்ளீர்கள் வாழ்த்துக்கள் புலத்திலும் புலம்பெர்த்த நாட்டில் உள்ள எம்மவர்களின் சிறார்களின் திறமைய காணும் நோக்கில் எதன் முயற்ச்சி செய்யலம்தனே ?

  திறமைகள் பல உறவுகளே உருவாக்கும் ஏனை நினைக்கின்றேன்

 • எமது ஊர்க்கலைஞனை பாராட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி
  தொய்வின்றி தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்.
  வாழ்த்துக்கள், பாராட்டுகள் அனைத்தும் எமது அன்பின்
  ஊரவன் ஜெயராசனுக்கு உரித்தாகட்டும்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து