உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது என்பதுதான் என் சந்தேகம் ? மற்றும் அதே போலதான் இன்னொரு சந்தேகம் என்னவென்றால் சிங்களவர்களின் வீட்டு மாடுகள் சிங்களமொழியில் கத்துமா ?? அதேபோல வெளிநாட்டில் உள்ள மாடு அந்த நாட்டு மொழியில் கத்துமா? என்பதுதான். எனது சிறுவயதில் இருத்து பல சந்தேகங்கள் அப்போது என்னால் இதற்க்கு பதில் கண்டுபிடிக்க முடியவில்லை !!

இப்பாடியான சந்தேகங்கள் உள் மனதில்
ஆழமாக பதியப்பட்டது அப்போதெல்லாம் வரும் சந்தேகங்கள் யாரிடமும் கேட்க வெட்கமாக இருக்கும் அப்படியே கால ஓட்டத்தில் அடிக்கடி இடம்பெர்வு காரணமாக மறந்துவிடுவேன் அப்படி மறந்தவை பல இப்போதெல்லாம் நினைவுக்கு வந்து சிந்திக்க வைக்கிறது. அப்படியான ஒரு விடயம்தான் எனது வீட்டு செல்லபிரயாணி மாடு அம்மா என்று கத்துகிறது ஏன் ? மாட்டுக்கும் எம் தாய் மொழி தமிழுக்கும் எதன் ஓற்றுமை உள்ளதா ? மாடுகள் எமது தமிழர்களின் செல்ல பிராணியா?

அடிக்கடி ஏன் அம்மா என்னை திட்டுவா உன்ன பெத்ததுக்கு ஒரு மாட்டை வளதிருக்கலாம் என்று பள்ளிக்குடம் போகாமல் ஊர் சுத்திட்டு வீட்டை வந்ததும் எங்கடா மாடு மாதிரி ஊர் சுத்திட்டு வருகின்றேய் என்று தான் பேச்சு
நீங்கள் எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்கின்றின்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகுது எதாவது ஒன்றை பார்த்தமா போனமா அதைவிட்டுவிட்டு எதை பார்த்தாலும் அது ஏன் இப்படி ? எனக்கு ஏன் என்று இருக்கவேட்டியதுதனே ? ஆயிரம் கேள்விகள் எனக்குள் இப்படியான விடை கிடைக்காமல் என் நிம்மதியை கெடுக்குது. இந்த மனவியாதியை நிறுத்த எதாவது மருந்து இருக்கா? இருந்தா சொல்லுங்கள் ….

அன்புடன் பலெர்மோ தமிழ் கிறுக்கன்

 

3 Responses to “எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது”

 • kulen:

  என்னத்தை போட்டு என்னத்தை வாக்கு வாதம் செய்யிறது என்று தெரியவில்ல சங்கருக்கு என்ன எதோ புத்தி சரியில்ல போல இருக்கு எனி கொஞ்ச நாளுக்கு பிறகு ஏன் உலகத்தில எல்லா மனிதருக்கும் இரண்டு கண்கள் இருக்குது என்று கென்பான். தம்பி சங்கர் உங்களுக்கு தொண்ணுற சந்தேகம் சின்ன வயசில எங்களுக்கும் தோன்னினது அப்போ எங்கள் சந்தேகத்தை எங்கள் உறவினரிடம் கேட்டு அறிவோம் ஏன் உங்களுக்கு யாரும் சந்தேகத்தை கூரவல்லையா தம்பி கொஞ்சம் யோசிங்க இப்படி எல்லாம் யோசிக்க கூடாது நீர் உண்மேலை ஒரு கிறுக்கன் தான் கிருக்கா உம்மை போல் ஒரு அறிவாளியா நான் என்னும் காணவில்லை கிறுக்கா

  • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

   தம்பி சங்கர என் இதில் சாமத்த படுத்திரிர் ?

 • kadamban:

  அம்மா என்ற சொல் ஆரிய திராவிட மொழிகள் பல வற்றில் புழக்கத்தில் உண்டு. சிங்களத்திலும் “அம்மா” அம்மாதான். மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் அம்மா என்றே அழைப்பர்.இம்மொழிகளிலும் தமிழைப் போல இன்று பல கொச்சைச் சொற்களால் தாயாரை அழைக்கின்ற வழக்கம் உண்டு. ஒரு உயிரி பூவுலகில் முதலில் தொடர்பு கொள்வது தாயுடன் மட்டுமே என்பதால் இச்சொல் இவ்வாறு புனிதமும் பொதுமையும் பெற்றிருக்கலாம் எனக்கருத இடமுண்டு .அம்……..எனும் போது வாயை முழுமையாக மூடி மா……..எனும் போது வாயைத்திறக்கின்றோம். ஆதலால் இச்சொல் பசி மற்றும் அடிப்படைத் தேவையை வெளிப்படுத்தும் நோக்கில் பிறக்கின்ற சொல்லாகவும் கருதலாம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து