உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நியூஸிலாந்தின் கைத்தொழில் அமைச்சர் டேவிட் கார்ட்டர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

‘கார்ட்டரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் வர்த்தகம் மற்றும் விவசாய வாய்ப்புக்களும் முதன்மை பெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து