உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வண்ணார் பண்ணையில் வீதித் திருத்திற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
கே.கே.எஸ் வீதியில் நேற்றிரவு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அச்சகவீதி கொக்குவிலைச் சேர்ந்த 55 வயதான என்.பத்மநாதன் என்பவரே சம்பவத்தின் போது பலியாகியுள்ளார்.

இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் வீதி திருத்தப்பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து