உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

பெரியதம்பணையை பிறப்பிடமாகவும் பணிப்புலத்தை வதிவிடமாகவும் இத்தாலியில் வசித்து வந்தவருமாகிய அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவாணர்(பொன்னம்பலம்) பணிப்புலத்தில் இறைவனடி சேர்ந்தர் அமரர்களான ஐயாத்துரை -இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;
நந்தினியின் அன்புக் கணவரும்;பிரியதர்ஷினி, நிறோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்;
அமரர்களான நவரத்தினம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்;அமரர் மனோன்மணி,அமரர் வீரவாகு, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்மாவார் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்
விக்னேஸ்வரன்

TP.86695502

5 Responses to “ஐயாத்துரை பொன்னம்பலவாணர்(பொன்னம்பலம்)”

 • பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  அமரத்துவம் அடைந்த திரு ஐயாத்துரை பொன்னம்பலவாணர் அவர்களின் குடும்பத்தார்க்கு
  ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்

 • kanagan kudumpam:

  அமரர் திரு பொன்னம்பலம் அவர்களின் பிரிவு துயாரால் வாடும் அவரது குடும்பதினருக்கும் உறவினர்களுக்க்ம் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறய்வனை பிரார்திக்கி ன்றேன்.

 • pathmanathan family:

  அன்னாரின் பிரிவுத் துயரினால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் ,
  உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ,
  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

  அமரர் திரு பொன்னம்பலம் அவர்களின் பிரிவு துயாரால் வாடும் அவரது குடும்பதினருக்கும் உறவினர்களுக்க்ம் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறய்வனை பிரார்திக்கின்றோம்.
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • gobal:

  அமரர் திரு பொன்னம்பலம் அவர்களின் பிரிவு துயாரால் வாடும் அவரது குடும்பதினருக்கும் உறவினர்களுக்க்ம் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறய்வனை பிரார்திக்கி ன்றேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து