உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பதுளை – விகாரகொட பகுதியில் இரு பெண்கள் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

50 மற்றும் 65 வயதுடைய இரு பெண்களே அசிட் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

கள்ளக் காதல் தொடர்பே இந்த அசிட் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அசிட் தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து