உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Renesh2

நெதர்லாந்து Vlaardingen நகரில் வசிக்கும் சுரேஷ்குமார்-மோகனாம்பிகை தம்பதிகளின் புதல்வன் றெனேஷ் 13 -12 – 2012 அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகிறீர்கள்.

தொடர்புகளுக்கு:
சுரேஷ்குமார்: 0641075342
சிவானந்தம்: 0659345886

Asserstraat 40
3132 SB Vlaardingen
The Netherlands.

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:-

பார்வையிடும் நேரம்,
16-12-2012; ஞாயிறு, 15.00 மணியில் இருந்து 17.00 மணிவரை.
17-12-2012; திங்கள், 18.45 மணியில் இருந்து 20.45 மணிவரை.

இடம்.
Rouw centrum
Burgemeester Honnerlage Gretelaan 377
3118 BA Schiedam

அடக்கமும் ஆராதனையும் இடம்பெறும் இடம்.
Vlaardingen Holy
Olmendreef 150
3137 CR Vlaardingen

 

காலமம்: 18-12-2012 செவ்வாய் கிழமை

நேரமம் : 12.30 மணியில் இருந்து 14.15 மணிவரை.

5 Responses to “மரண அறிவித்தல்: சுரேஷ்குமார் றெனேஷ் – நெதர்லாந்து.”

 • காலனே உனக்கு இது தகுமே

 • Kandiah Velmurugan (Italy):

  அன்புச் செல்வம் றேனேஷ் ஐ இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பினை தாங்கும் மனவுறுதியை இறைவன் அளிக்க வேண்டும் . ரெனெஷின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை
  பிரார்த்திக்கின்றோம்..

 • vinothiny pathmanathan:

  அன்புச் செல்வம் றேனேஷ் ஐ இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பினை தாங்கும் மனவுறுதியை இறைவன் அளிக்க வேண்டும் . ரெனெஷின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை
  பிரார்த்திக்கின்றோம்.

 • பலெர்மோ த . சங்கர் குடும்பம்:

  சுரேஷ்குமார் றெனேஷ் என்ற பச்சிளம் பாலகனின் சோகத்தின் நினைவில் உள்ள றெனேஷ்யின் அம்மா அப்பா சகோதரகள் சகோதரி மற்றும் அனைவருக்கும் இத்தாலி பண் மக்களின் சார்பாகவும் றெனேஷ்யின் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்

 • பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  முன்னூறு நாள் முக்குளித்து பெற்றெடுத்த முத்தே ,
  இக்கெதியில் எப்படி நீ அத்தொலைவில் சென்றாய்
  என்னுயிராய் உன்னுயிரை எண்ணியதும் ஏனோ?
  இப்படி நீ இக்கெதியில் சென்றிடவும் தானோ?

  பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து