உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஈழத்தில் தயாரான திரைப்படங்களில் பலதின் பிரதிகள் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன. ஆனால் அவற்றில் சில காப்பாற்றப்பட்டு இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் குத்துவிளக்கு திரைப்படத்தை இன்று மறுபடியும் பார்க்கும் போது எம்மிடையே இருந்த பல கனவுகள் உடைந்து சிதறுகின்றன. ஆரம்பித்தில் இருந்து முடியும்வரை நம்மை எழும்ப விடாது உட்கார வைக்கிறது திரைப்படம்

4 Responses to “குத்துவிளக்கு ஈழத்துத் திரைப்படம்”

 • லொள்ளுபாண்டி:

  அருமை யான– கதை சிறந்த கலைஞர்கள் மிக மிக சிறந்த ஒளிப்பதிவாளர் என்னா காட்ச்சிகள் அப்பவே உப்படி என்றால் — அருமை ,,.பனிப்புலத்து முழக்கனுக்கு .. நன்றி

 • Venthan:

  அருமை. நன்றி.

 • jk swiss:

  நல்ல விடஜம் நன்றிகள் …… தொடருங்கள் ……………………………….

 • தீபம் சஞ்சிகை:

  ஈழத்து திரைப்படத்தினை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து