உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் (01/01/2013) இன்று மாலை 17.00 மணியளவில் பொதுக்கூட்டமும் எம்மூர் சிறுவர்களின் நடனமும் இடம்பெற்றது அதனைதொடர்ந்து நிலையத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி அவர்களது கல்விவளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கபட்டது. அத்துடன் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மக்களை வங்கியில் இசுனு உதான சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டு அவ் மாணவர்களிடம் வைப்பு புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எமது கிராமத்தை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களினால் மாணவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தின் ஊடக நிதி உதவி வழங்கிய அன்பர்களின் பெயர் விபரம்.

நோர்வே பண் தமிழ் பண்பாட்டு கழகத்தினர் 20000. 00

கஜேந்திரன் பாலதேவராஜ் (கனடா) 16000. 00

பக்தி இசை வேந்தன் T .S ஜெயராஜா குடும்பத்தினர் (நோர்வே) 10000. 00

கனகசபை விக்கினேஸ்வரன் (ஜெர்மனி) 8000.00

சிவராசா கமலாதேவி குடும்பத்தினர் (சுவிடன்) 2000. 00

http://people.panipulam.net/#261

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து