உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இலங்கையில் இடம் பெறும் அமைதியான போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறு இலங்கை அரசிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கெத்தரின் எஸ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிராணி பண்டாரநாயக்க உட்பட்ட இலங்கையின் அனைத்து மனித உரிமை நடவடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் கவனமாக பரிசீலனை செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நீதித்துறையில் அரசாங்கத்தின் மற்றும் ஒரு பிரிவு ஆதிக்கம் செலுத்துவது முடியாது என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து