உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சாந்தையில் கிராம அபிவிருத்திசங்கம் சனசமூக நிலையம் கட்டுவதற்க்கு சாந்தை மக்கள் விரும்பினார்கள்.  ஆனால் அதை கட்டுவதற்க்கு இடம் கிடைக்கவில்லை.
இதை நாங்கள் வேம்படியில் இருந்து கதைத்தோம். அப்போது பிள்ளையார் கோவிலுக்கு பூசை செய்ய வந்த குஞ்சர் ஐயா காதில் விழுந்தது.  உடனே அவர்கள் முன்வந்து காணி தருவதாக உறிதியளித்தார். இதன் பின்பு குஞ்சர் ஐயா அவர்கள்
அவர்களது உறவினர்களிடம் இருந்து கடும் எதிற்ப்பை சந்திக்க வேண்டி வந்தது.அதையும் மிறி அவர்கள் எங்களுக்கு நிலம் தந்து அத்துடன் அதற்கு பெயரும் அவர்களே சூட்டினார்கள். அதுமட்டுமல்லாது சாந்தை பிள்ளையார் கோவிலையும்
சாந்தை மக்களுக்கே எழுதி கொடுத்துள்ளார், இவர் தற்சமயம் கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவரை சாந்தை மக்கள் என்றும் மறக்க்கூடாது என்பதே எனது பணிவான வேண்டுகொள். சனசமூக நிலையத்திற்க்கு சித்தி வினாயகர் என்று குஞ்சர் ஐயா அவர்களே பெயர் சூட்டினார்கள். அதனால் பெயரில் மாற்றம் செய்ய முடியாது. இருப்பினும் என் தனிப்பட்ட கருத்து சனசமூகநிலையத்திற்க்கு குஞ்சர் ஐயா பெயரை சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

நாகேந்திரம்
டென்மார்க்

2 Responses to “சாந்தை மக்களால் என்றும் மறக்கமுடியாத மனித தெய்வம்”

  • ஒல்லாந்தன்:

    கடவுள் கோயிலுக்கு வெளியில் உயிரோடு உலா வந்தவண்ணம் இருக்கின்றார்

  • உண்மையான விசஜம் தானே அவர் பெயருக்கு மாறுவதே நாம் அவருக்கு செய்யும் அன்பும் நன்றியும் ஆகும்.நன்றி அம்மபாகவன் சரணம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து