உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ஆண்டுதோறும் 50,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அங்கு குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கின்றனர்.
எனவே, லொத்தர் போல அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் அவர்களில் 50,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டில் அமெரிக்க நிரந்தர குடியுரிமைக்கு 1.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம். அதாவது, 31 லட்சத்து 25 பேர் கூடுதலாக இந்த ஆண்டில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘‘நவம்பர் 3ம் தேதியுடன் முடிந்த ஒரு மாத காலக்கெடுவில் இதுவரை இல்லாத அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
கென்யா, கஜகிஸ்தான் நாடுகளில் இருந்து ஒன்லைன் விண்ணப்பங்கள் அதிகம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து