உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ரியாலிட்டி ஷோ வில் உட்கார்ந்து நல்லா ஆடுது… கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு… என்றெல்லாம் ஜட்மென்ட் தரும் மச்சான் நடிகை நாளுக்குநாள் பெருத்து வருகிறார்.

35 எம்எம் மில் அறிமுகமாகி சினிமாஸ்கோப்புக்கு பரிமாணம் அடைந்து ஐமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது மச்சான்ஸின் தோற்றம்.

அவரது பிசினஸும் அவரைப் போலவே வளர்ந்து வருவதை மட்டும் மச்சான்ஸ் சொல்வதேயில்லை. கட்டுமான தொழிலில் கவனம் செலுத்தி வரும் நடிகை தற்போது முத்துநகர் பக்கத்தில் மொத்தமாக நிலம் வாங்கி அவர் சைசுக்கு படா பங்களாக்களாக கட்டி வருகிறார். இந்த புராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தால் அது அவர் பிசினஸின் மைல் கல்லாக இருக்குமாம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து