உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

pali

29 Responses to “நிறுத்திடுவீர் உயிர்ப்பலியை….!..(நக்கீரன்)”

 • புதினம்:

  புதினம்

  டென்மார்க் கேனிங்கில் உள்ள பிள்ளையார் கோயிலில் 10/04/2013 அன்று உள்ள வயிரவரை (கம்பியை) சிலர் முறித்து ஏறிந்துள்ளார்கள். மேலும் கோயில் உள்ளே சென்று சிலபொருட்களை எடுத்து வெளியில் வீசி எறிந்து சேதம் செய்துள்ளார்கள். மனிதன் இணையத்தளத்தில் காசியைபார்த்த பின் கோவமோ ?அல்லது சில இடங்களில் வயிரவருக்கு மிருகபலி நடப்பதை எதிர்த்தோ ?அல்லது விழிப்படைந்து ஏன் ?எதற்க்கு ?என்று சிந்திக்கின்றவர்களாலோ !அல்லது யாரும் போதையில் செய்தார்களோ தெரியாது?

 • nakkeeran:

  இப்படியும் மனிதர்களா ?
  ——————————————-
  எம்மூரில் ஒரு சம்பவம் .ஒரு2மாதக் குழந்தை தாய் பால் கொடுக்கும் போது தவறுதலாக புறக்கேறி விட்டது .வைத்தியரிடம் போகும்போது
  வழியிலேயே இறந்து விட்டது .அவர்கள் ஊர் வழமைப்படி சம்பிரதாயங்களை செய்து மயானத்தில் புதைத்தனர் .ஊரிலுள்ள ஒரு கடமை தவறாத அரச ஊழியர் தனது திணைக்களத்தில் தனது திறமையை காட்ட ரகசியமாக போலிசுக்கு சந்தேகத் தகவல் கொடுத்துவிட்டார் .பொலிசார் வந்து விசாரணை நடாத்தி சிசுவையும் கிளறி எடுத்து வைத்திய பரிசோதனை செய்து பால் புரைக்கேறியே இறந்ததாக நிரூபித்து மீண்டும் புதைக்க உத்தரவிட்டனர் .இப்படியான பொதுனலவாதிகளும் எம்மூரில் வாழ்வது நாம் கொடுத்து வைத்ததே .

 • ooraan:

  தம்பிகளே!

  ஊர் பெரியோர் கண்களுக்கு காட்சியளித்த
  காட்டு வைரவர் காலத்தின் கட்டாயத்தை
  உணர்த்திட கேட்டார்போலும் ஊன்உணவுதனை
  பாவங்கள் பெரியோர் பயமிகு பக்தியுடன்
  படைத்தனர் போலும்.

  எண்ணிப்பாருங்கள் தம்பிகளே! எண்ணிப் பாருங்கள்
  தமிழ்மக்களாம் எம்மிடம் என்னவுண்டு?
  தாயகம் தானுண்டா?, தாய் மொழிப் பற்றுண்டா?
  தனியொரு இறைக்கொள்கையுண்டா?

  • nakkeeran:

   தாயகம்தான் இல்லையெனினும் மூலைக்குமூலை (கோயில்கள் )வங்கிகள் உண்டல்லவா ?

  • ARULAKAM WORDPRESS.COM
   -பசுக்களைப் பலியிடுதல் பகுத்தறிவு–
   யோகா கலை சைவ மதத்தின் ஆன்மீக உடற்பயிற்சி”–(உடலுக்குள் நிகழவேண்டிய
   கிரியை ஆகும் .)
   (பசுக்களைப் பலியிடுதல் என்பது தந்திரீக சாஸ்திரங்களில் குறிப்பிட்டிருக்கக் கூடிய வசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டே செய்யப்படுகின்றன .அதாவது சுவாதிட்டானச் சக்கரத்தில் சிவாமுது அருந்த வருகின்ற ஆன்மாக்களாகிய பசுக்களைப் பலியிட்டு சக்திக்கு படையல் இடுவதாகிய எமது உடலுக்குள் நிகழவேண்டிய
   கிரியை ஆகும் .)
   ARULAKAM WORDPRESS.COM
   மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
   நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே! !
   PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED ARULAKAM WORDPRESS.கம
   http://vadaliadaippu.blogspot.co.uk/p/panipulam.html

 • பலெர்மோ : தமிழ் கிறுக்கன்:

  தற்போது இது எமது கிராமத்தில் மட்டும் நடப்பவயில்லை பல கிராமத்திலும் நடத்துகொன்டுதான் இருக்கிறது எல்லாத்துக்கும் முன் உதாரணமாக முதல் தடவையாக நரபலி இல்லாத கிராமமாக வரவேணும் என்று கேட்டுக்கொள்கிறேன் எமது ஊர்கூடி எல்லா ஊறவுகளும் இணைந்து நீங்கள்தான் இதற்கான முடிவுகள் எடுக்கக் வேண்டியவர்களே நாங்கள் இல்லை.

  • nakkeeran:

   நரபலியை தடுக்க வேண்டுமெனில் மிருகபலியை தடுக்க வேண்டும் .இல்லையெனில் மிகவிரைவில் நரபலி இடம்பெறும் .இது நிட்சயம் .இது எம்மூரின் பிரபல சாமியார் ஒருவரின் அனுசரணையுடன் நடந்ததாக அறியமுடிகிறது .சாமியார் செல்வாக்குப் பெற்றவர் .அவரைப் பகைக்க பலர் பின் நிற்பர் .முதலில் எம்மூரவர்கலிடமிருந்து அவர்மிதிருக்கும் மூடனம்பிக்கை அகலவேண்டும் .அவரை நன்றாக அறிந்தால் எல்லாம் வெளிச்சம் .

 • ஊரவன்:

  ஊரவன்

  ஊரிலை ஏதாவது மரம் வெட்டுவது என்றால் எங்கை எல்லாம் போய் அனுமதி
  எடுக்கவேணும் அனுமதி எடுத்துப்போட்டு ஒன்று ,இரண்டு பனையை கூடவெட்டிப்போட்டால்
  ஓடிப்போய் சொல்லிக்கொடுக்கிறதுக்கு ஆட்கள் எமது ஊரில் இருக்கினம் ஒருவித‌
  அனுமதி இல்லாம் ஆடு , மாடு கோழி வெட்டுகிறதை தடுப்பதற்க்கும் ஆட்கள் ஒருவரும்
  இல்லை. கடவுளின் பெயரைச்சொல்லி நடக்கும் காட்டுமிராண்டித்தனமும் கடவுளின் பெயரை
  சொல்லி மாமிசம் சாப்பிடுவதற்க்கு சிலர் செய்யும் வேலை இது.

 • Suresh:

  Ithila எல்லாரும் மாமிசம் சாபிடதர்வர்கள் மாதிரி
  எழுதுகிறிர்கள்
  அரவது ஒரு அள் sollunkoo ?

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்::

   இங்க நாங்கள் இஸ்லாமியர் எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பது என்னெண்டால் விரதத்துக்கு கிடாயை என்னெண்டு வாழையிலையில போட்டு அப்பளம், தயிரோட சாப்பிடுறது என்பதைப்பற்றி.

   கோயிலில எப்ப ஆட்டுறச்சிக்கறியோடு அன்னாதானம் போடத்தொடங்கினவை?

  • nakkeeran:

   மாமிசம் சாப்பிடுவது இங்கு பிச்சனை இல்லை .கோயிலில் பலியிடுவதுதான் பிரச்சனை .உங்கள் குசினியில் வெட்டுங்கோ சமையுங்கோ .அது உங்கள் விருப்பம் .

  • கழுகு பார்வை:

   இந்த நிகழ்வுக்கு மாமிசம் சாப்பிடாத ஓருவர் வந்தவர் அவரை நான் குறிப்பிடவில்லை எனிவரும் காலங்களில் இந்த நரபலியை நிறுத்தி சைவசமய முறைப்படி பொங்கல் வைத்து வழிபடுவதற்கு எற்ற இடமாக மாற்றுவதற்கு வழியை சொல்லுங்கோ ?
   காட்டு வைரவர் தனிமையாக இருக்கும் போது எவரும் திரும்பி கூட பார்த்தது இல்லை கடா வெட்டு என்றவுடன் ஊரில் உள்ள தங்களை பெரிய ஆக்கள் என்று சொல்பவர்களும் உட்பட 47 பேர் கலந்து கொண்டனர் இவர்கள் தாங்கள் பெரியவர்கள் என்றால் இந்த நரபலியை நிறுத்திவிடட்டும் பாப்போம் நக்கீரா இதற்கு முடிவு என்ன?

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    ஊரில் படித்தவர்கள் (சிலர்) மற்ற தனி நபர்களை மட்டம் தட்டுவதில் மட்டுமே கூடிய கவனம் செலுத்தி நேரத்தை வீணடிப்பதாலேயே ஊரில் பெரியாளாகுவதற்கான சந்தர்ப்பங்களை தாமாக இழந்து கொள்கிறார்கள். எல்லாத்தையும் மற்றவர்கள் தான் செய்யவேண்டும் என்றும் எதிர்பார்த்து சோம்பேறியாக இருந்துகொள்வார்கள். படித்(திருந்)தால் இப்படித்தான் இருக்க/ஆகவேண்டும் என்ற பிழையான எண்ணத்தையும் சமூகத்தில் உண்டு பண்ணுகிறார்கள்.

   • nakkeeran:

    இந்த ஆலயம் கிடாய் வெட்டுவதற்ற்கேன்றே ஆரம்பமானது .எனக்கு காலம் சரியாக தெரியவில்லை .சுழிபுரம் பத்திரகாளி கிடாய் வெட்டு தடுக்கப்பட்டதும் அதன் எதிர்ப்பாளர் ஒருவரால் அவரின் சொந்த காணியில் உருவாக்கிய கோயில் .அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார் .இன்று எம்மத்தியிலுள்ள மூடர்கலாலல்லவா இது தொடர்கிறது .வைரவர் மிருகபலியைக் கேட்டாரா ?நாம் பொங்கல் மட்டும் செய்தாலும் இவர்கள் தம் நேர்த்தியையே செய்வர் .நீங்கள் சொன்னதுபோல் ஊர்ப்பிரமுகர்கள் சிலர் கூட இருந்தார்கள்தான் .நான் இணையத்தில்தான் பார்த்தேன் .இவர்கள் வேட்டிக்கை பார்க்கப் போனவர்கள் போல் தெரிகிறது .பூசாரிஉடன் நின்ற ஒருவர் ஆகம விதியில் நம்பிக்கை உள்ளவரென நான் நம்பியவர் .அவருமாஇப்படி ??.இதை நிறுத்த வைரவ்ரால்தான் முடியும் .அவர் இந்த பக்தர்களை “நர”பலி கேட்க வேண்ண்டும் .கொடுப்பார்களா???

    • கழுகுப்பார்வை:

     அன்று இந்த ஆலயம் கிடாய் வெட்டுவதற்கு ஆரம்பமானது சரி இன்று விஞ்ஞானம் எவ்வாறு வழர்ந்து கொண்டு வருகின்றது என்று இந்த மூடநம்பிக்கையை மட்டும் மாற்றுகின்றனர்கள் இல்லையே அது சரி வேள்வியை நடத்த இருந்த முக்கிய பிரமுகர் வரவில்லை என்ன நடந்திச்சுதோ தெரியவில்லை அதை அறியமுடியவில்லை ?

     • nakkeeran:

      முக்கிய பிரமுகர் பெரும் கிடாய் வாங்குவதற்கு ஆட்டோவில் சக்தி சமேதரராக சென்றபோது ஆட்டோ குடைசாய்ந்து சாரதி உட்பட மூவரும் கடுங்காயத்துடன் இஉப்பதாக கேள்வி .

 • I was so scared when the people cut the goat,you should never kill a living animal;I know it’s part of are religon but you should not put pictures of a person killing an animal.

  • nakkeeran:

   தயவு செய்து புரியும் மொழியில் நாங்களும் விளங்கலாமல்லவா !

 • வெழிப்புலத்தான்:

  சாடயா ஒரு கதை அறிஞ்சனான்.ஒருவர்ர கனவில வயிரவர் வந்து சொன்னதாம் காட்டு வயிரவர் கோயிலுக்கு.கிடாவெட்டி பொங்கல் வக்கச்சொல்லி.அதுதான் அப்பிடி செய்தவ.இதில என்ன தப்பு இருக்கு.செய்தது சரிதானே.இடம் பொருள் ஏவல் சேவல் .அதுக்கு மாதிரி நம்மள நாம் மாத்திக்கணும்.

  • nakkeeran:

   கம்ப்யுட்டர் உகத்தில் கனவா ?வைரவரா ?இறைச்சி சாப்பிட வேணுமென்றால் தங்கள் வீடுகளில் வெட்டலாம்தானே .கோயிலில் பலியிடுவது பிரமதத்தவர்கள் எங்களை கேலிசெய்வதாக இல்லையா ?

  • akasththiyan:

   அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட கண்ணன் அவதாரம் செய்தான் . .அது அதர்ம அழிப்பு .ஆடுகள் என்ன கொடுமை செய்தன ?

 • விசுவாசம்:

  இரண்டு கன்னத்திலும் பளார் பளார் என்று அடித்திருக்கின்றார் நக்கீரன்!!

  தன் பிள்ளை உயிர்காக்க பிறர் பிள்ளை லஞ்சமா என்பதை விட தன் பிள்ளை ருசிக்காக தான் சரி.

  நீங்கள் எப்படியோ இருங்கோ ஐயா, ஆனால் அதில் எட்டிப்பார்க்கும் ஏழு வயது பொடியனை கர்த்தர் கூட்டிக்கொண்டு போய்விடுவார் அது தான் என் பிரச்சனை! உங்கள் பலியாடு சைவ சமயமே!!
  நல்ல பாட்டு ஒன்று …
  “தன்னை தானே நமக்காக தன்தானே,
  மண்ணை காக்க ஒளியாக வந்தானே “

  • nakkeeran:

   தன்பிள்ளை உயிர்காக்க என்பது அவர் தன் பிள்ளைக்கு நேர்த்தி வைத்தே கிடாய்வேட்டுகிராராம் .

 • கேதீஸ்:

  சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
  தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
  தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
  சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

  மோசடிப் பாதையிலே காசினைச் சேர்த்தாலும்
  மோசடிப் பாதையிலே காசினைச் சேர்த்தாலும்
  பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
  பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
  வாசமில்லா வெண்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
  வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

  சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

  வனம் தனிலே திரியும் பறவை மிருகமெல்லாம்
  வனம் தனிலே திரியும் பறவை மிருகமெல்லாம்
  வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
  வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
  மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
  மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

  சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
  தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
  சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் http://www.youtube.com/watch?v=IfTieCApYnA

 • அற்புதன்:

  நக்கீரன் எம்மூர் சமூக இனிவை ஊட்டும் இறை சொர்க்கம். ஊர்த்தோட்டத்தில் புதிதாகப்பூத்த பூ
  அவன் முகவரியறியா எனக்கோ அவனின் ஒவ்வொரு பகிர்வும் புத்துணர்ச்சியூட்டும் பகிர்வே .அவனது சமூகத் தீமைகள் கண்டு வியர்ந்து போவதில் நானும்மொருவன். நக்கீரனே நிறித்திவிடாதே தொடர்ந்து செல் என் வாழ்த்துக்களுடன் சார்ந்த நன்றிகளும்

  • nakkeeran:

   என் அன்புக்குரிய அற்ப்பு !
   என் கருத்து சிலருக்கு கசப்பு !
   நலன் விரும்பிகளுக்கு இனிப்பு !
   நக்கலடிப்பவற்கு ஒரு சிரிப்பு !
   திருப்பநித்தொண்டர்க்கு என் மேல் வெறுப்பு !
   இன்னும் திருந்தாதது எம்மவர் தப்பு !
   குற்றத்தை நிரூபிப்பது நக்கீரன் பொறுப்பு !

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நன்றி நக்கீரா.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து