உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சேனாதிபதி நடிகரின் படத்தின் தலைப்பும், அதிகாரமிக்க குடும்ப வாரிசின் படத்தின் தலைப்பும் ஒன்றுபோலவே உள்ளது.

குடும்ப வாரிசின் படத்துக்குதான் முதலில் லீடர் என்ற பெயரை தேர்வு செய்தனர். அதன் பிறகே அதில் ஒரு எழுத்தை மாற்றி சேனாதிபதியின் படத்துக்கு வைத்தனர்.

சேனாதிபதியின் படம் வெளியாகும் நேரத்தில் படப்பெயரை பிரச்சனையாக்க வாரிசு தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல். தலைவா இப்பவே உஷாராயிடுங்க.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து