உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Untitled-1
பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் நவமணி அவர்கள் 10.04.2013,இன்று,பணிப்புலத்தில்,இறைபதம்மெய்தினார்அன்னார், அமரர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்; அமரர்களான அருணாசலம்(அருணி) தம்பதியினரின் அன்பு மருமகளும்;அமரரான அருணாசலம் முத்துலிங்கத்தின் அன்பு மனைவியும்;அமரர் மனோன்மணி, தனலச்சுமி, விமலாதேவி, தேவராசா மற்றும் அமரர். தேவயானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
அமரர் தம்பையா, மற்றும் அமரர்தெய்வேந்திரம், கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருமதி. கலாசோதி செல்வராசா (ஐயர்-டென்மார்க்), கோணேஸ்வரன், தயாபரி, அமரர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு தாயாரும் செல்வராசா அங்கையர்கன்னி,ரவிசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியரும்,ஜெயா உமா அசோக் கிறிஸ்ணன்,நித்திய,கிறிஸ்ணகுமார் ஆகியோரின் பேத்தியும் ஆவார் அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்பெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன் கோணேசன்

மருமகன் செல்வராசா

0045  98511129

10 Responses to “மரண அறிவித்தல்”

 • suntharalingam kudumpam saanthai:

  அன்பான அன்னையே

  உங்கள் மறைவு மிக்க வேதனையை தருகிறது, உங்களின் ஆத்மா சாந்தியடைய ஆஅண்டவனைப் பிரார்த்திகின்றோம் .

 • கேதீஸ்:

  எல்லோருக்கும் இது நியதி என்றாலும் அம்மா
  எங்களால் உங்கள் பிரிவை ஏற்க முடியவில்லை
  இறைவன் அருகினிலே இருப்பீர் நிம்மதியாய்
  என நினைத்து ஆறுகின்றோம்
  மனதில் வைத்துப் போற்றுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம் .

 • Appulingam:

  அன்னையின் இழப்பில் தவிக்கும் குடும்ப உறுப்பினர்ளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  Appulingam மற்றும் குடும்ப தொலைபேசி 0065 9751 4941
  சிங்கப்பூர்

 • pathmanathan kudumpam dk:

  அன்னையின் மறைவு அறிந்து மிக்க வேதனையுற்றோம் . உங்கள் ஆத்மா சாந்தியடைய
  இறைவனப் பிராத்திக்கின்றோம்.

 • பலெர்மோ .த ,சங்கர்:

  திருமதி முத்துலிங்கம் நவமணி அவர்களின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்

 • அற்புதன்:

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 • பண்மக்கள் ஒன்றியம் ஜேர்மனி:

  பணிப்புலத்தை பிறப்பிடமாகவும்,கலட்டியை வதிவிடமாகவும், தற்போது பணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முத்துலிங்கம் நவமணி அவர்கள் இறைபதம் எய்தினார்
  அவர்களுடைய மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கும்
  உறவினர்க்கும் நண்பர்களுக்கும் ஜேர்மனிய பண்மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்…

  பண்மக்கள் ஒன்றியம் ஜேர்மனி

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் நவமணி அவர்கள் 10.04.2013,இன்று,பணிப்புலத்தில்,இறைபதம்மெய்தினார்,என்ற சேதி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம்.அன்னாரின் பிரிவால் துயர் அடையும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்தஅனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம் . ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • பண்மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  திருமதி முத்துலிங்கம் நவமணி அவர்களின் மறைவால் துயருறும்
  அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

 • தேவபாலன் குடும்பம்:

  சீனியம்மா நான் எங்கு சென்றாலும் பார்த்தாலும்கனவிலும் நினைவிலும் கண்முன்னே நிற்கிறீர்கள்.உங்கள் இழப்பை என்னால்ஈடு
  செய்யவே முடியவில்லை.காலன் அவன் சில நிமிடத்தில் உங்கள் கண்ணைத்தான் மறைத்த மாயம் என்னவோ?
  மறக்க முடியவில்லை.

  நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உங்கள் ஞாபகங்கள் என்றும்
  எங்களை விட்டு அகலாது. அனைவரும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
  இறைவனப் பிராத்திக்கின்றோம்.தேவபாலன் குடும்பம் டென்மார்க்

Leave a Reply for தேவபாலன் குடும்பம்

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து