உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட புதிய கடைக்கு கடந்த 11/04/2013 அன்று மாலை 05.00 மணியளவில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து படம் எடுத்துச்செல்லப்பட்டு படம் வைத்து,திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றது அவ நிகழ்வுகளில் இருந்து சில புகைப்படங்கள் கீளே பதிவாகியுள்ளன.
கடை உரிமையாளார் செல்லத்துரை ஜெயராயா (சாந்தை)

http://people.panipulam.net/#305
நன்றி shanthai.com இணைய இயக்குனர் அவர்களுக்கு

One Response to “பண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத் திறப்பு விழா புகைப்படங்கள்!”

  • vinothiny pathmanathan:

    கடையின் வளர்ச்சி கண்டு மிக்க மகிழ்ச்சி . நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து