உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

001 002 003

2 Responses to “”

 • manninmainthan:

  (அவசரம்)

  எம்மூரில் ஆலயம் மாற்றானின் நிர்வாகமா ?

  ஊரவர்களே !சிந்தித்துச் செயல்படுங்கள் .எமது கிராமமான பனிப்புலம் எல்லைக்குள் இருப்பது சாதாஒலை சிவன் ஆலயம் .(சம்புனாதேச்வரம் )இங்கு சுழிபுரம் வாசிகள் முதலில் தலையை வைத்து இன்று முழு உடலையும் உள்ளே வைத்துவிட்டனர் .எம்மூரின் ஒரேபிடியாக ஒருவர் ஒரு முக்கிய பதவி வகித்தார் .இது அவர்களுக்கு ஒரு வேண்டாப் பெண்டில்போல் உள்ளது .இதையும் பறித்து முழுவதும் தமது கையில் எடுக்கும் முயற்ற்சியில் உள்ளனர் .இதற்கு வெளியில் பொன்னாடை பெறும் எம்மூர் ஒருசிலர் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியது .
  6.5.2013 அன்று புதிய நிர்வாகசபை தெரிவில் எம்மூர் எட்டப்பர் சிலரை இணைத்து சுழிபுரம் நிர்வாகசபை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுளதாக அறிய முடிகிறது .எனவே ஊரவர்களாகிய நீங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து எமூர் கோயில் என்பதை நிரூபித்து நிர்வாகத்தை கைப்பற்ற முன்வருவீர்கள் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் .

  பனிப்புலம் மண்ணின் மைந்தன்

 • manithan:

  வணக்கம் வின்ரி செல்வா அவர்களே
  உங்களுடைய எழுத்தாக்கத்தை பாராட்டுகின்றேன். இருப்பினும்
  சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.ஆற்றில் இறங்கும் போது அண்ணன் ,தம்பியை நம்பியா ஆற்றில் இறங்குகிறீர்கள் இல்லையே உங்களை நம்பித்தானே இறங்குகிறீர்கள்.உன்னை நம்பியே செயல்படு அதுதான் நல்லது.சமுதாயத்தில் திருத்தப்படவேண்டியவை என்று கூறியுள்ளீர்கள். சமுதாயத்தை திருத்துவதற்கு நீங்கள் யார்? என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. .சமுதாயத்தில் விடப்படும் பிழைகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது நீங்களும் குற்றவாளிதான்.புலம்பெயர்ந்த சமுகத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமையுண்டு அதை அவர்களே தாங்களாக விரும்பி செயல்பட வேண்டும்.தாங்கள் இருக்கும் சமுதாயத்தோடு ஒட்டி ஒழுகவேண்டும். என்று அவர்கள் நினைக்கவேண்டும்.அப்பொழுதுதான் சமுதாயம் திருந்தும்.இல்லையேல் யாரும் யாரையும் திருத்தமுடியாது. ஒரேதவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பது ஒரு எழுத்தாளருக்கு அழகில்லை .அதற்குரிய மாற்று வழி கண்டுபிடியுங்கள்.எதிர்கால சந்ததியினரைப்பற்றி யாரும் கவலையடையத் தேவையில்லை ஏன்என்றால் ஒவ்வொரு பெற்றோரும் சரியான பாதையில்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து