உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிறுத்தை சிவாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித். கிராமத்து கதையான இதில் பெரும்பாலான காட்சிகளில் வேட்டி சட்டையில் தோன்றுகிறார்.

கதை நடப்பது கிராமம் என்றாலும் கனவுக் காட்சிக்கு வெளிநாடு செல்வதுதானே மரபு. அதன்படி இந்த மாதம் யூரோப் செல்கிறார்கள் அஜித்தும், தமன்னாவும். பாடல் காட்சிகளை படமாக்கத்தான். தொடர்ந்து சிட்டி சப்ஜெக்டில் நடிக்கும் அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்த வேட்டி சட்டை படம் வித்தியாசமான அனுபவமாக அமையும்.

விஷ்ணுவர்தனின் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காதது போலவே இந்தப் படத்துக்கும் இதுவரை பெயர் சூட்டவில்லை.

எவ்வளவு நாளைக்கு அஜித் 53, அஜித் 54 என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து