உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

marana_ariviththal_laksna

2 Responses to “மரண அறிவித்தல்!”

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

  லக்சனா அவர்களின் அகாலமரணமானசெய்தி கேட்டு நாமும் பேரதிர்ச்சி அடைந்தோம்.அன்னாரின்பிரிவினால் துயருறும்தாய்,தந்தை,சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம்
  நோர்வே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . அன்னாரின் ஆத்மா
  சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்.
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • ராசன் குடும்பத்துக்கு ஆழ்ந்த கவலைய தெரிவித்து கொள்கிறோம்
  ——————————————————————————————————————
  அலைபாயும் கடலோரம் அமைந்த பனிப்புலம் பதி ஜெனிலே
  இளங்கோ சிவாஜினி கனிவுடன்;
  பெற்றெடுத்த செல்ல மகள் லக்சனா எங்கே மறைந்தாயம்மா
  பத்துமாதம் சுமந்து பெற்ற
  அன்னை மனம் பரிதவிக்க பாசமுடன் அரவணைத்து
  வளர்த்த தந்தை துடிதுடிக்க கூடப்பிறந்த தங்கை
  தம்பி புரண்டு அழ சொந்தங்கள் சுற்றங்கள் சோகத்தால்
  பதறி அழ விட்டுசென்றயா லக்சனா
  கதறி அழுன்றோம் கண்மணியே உன் பிரிவால் நிம்மதியை
  தேடி அழைகிறோம் அம்மா லக்சனா
  லக்சனா லக்சனா லக்சனா தங்கமகளே நீ எத்தனை பிறவி
  இவ்வுலகில் எடுத்தாலும் உன் நினைவு
  எம்மை விட்டு ஒருபோதும் மாறாது வாடா மலராக வாசம் பரப்புமம்மா !
  மகளின் பிரிவால் துயரும்
  குடும்மதினர்
  ———————————————

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து