உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

◆ உயர்ந்த இடத்தில் அடைந்த தோல்வி உன்னை வெற்­றிக்கு வெகு அருகே அழைத்துச் செல்­லும்.
◆ உன்னைக் காப்­பாற்றிக் கொள்ள வேலி வேண்டாம். நண்­பர்­களைத் தேடிக் கொள். உயிர் காப்பான் தோழன்.

◆ கட­மையும் இந்த நாடுமே நம்­மு­டை­யவை. பயன்­களும் எதிர்­கா­லமும் கட­வுளைச் சேர்ந்­த­வை.
– கிரி­வி­லே

◆ வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்­வோரைப் பொறுத்­த­து.

◆ நாம் பின்­னாலும் திரும்­பலாம். முன்­னாலும் செல்­லலாம். பின்னால் திரும்­பு­வ­தென்­பது வாழ்வை வீண­டிப்­ப­தாகும். முன்­னேறிச் செல்­வதே அர்த்­த­முள்ள செய­லாகும்.

◆ உடல் இன்­றி­ருக்கும். நாளை இருக்­காது. ஆனால் அதற்­குள்­ளி­ருக்­கும்­ ஒன்று (ஆத்மா) நேற்றும் இருந்­தது. இன்றும் இருக்­கி­றது. நாளையும் இருக்­கு­ம்.        – ஓ­ஷோ

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து