உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

http://people.panipulam.net/#!album-345
Info: த .சங்கர்

One Response to “இத்தாலி பலெர்மோ நகரில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் முத்து விநாயகர் பெருமானின் உற்சவ விஞ்ஞபானம் அன்று இத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தின் தண்ணீர் பந்தல் ..”

 • நா.சிவாஸ்:

  பொதுக்குழுக்கள் எப்பவும் இப்படிப்பட்ட தர்மகாரியங்களில் ஈடுபடும் போதுதான் பலமடைகின்றார்கள்.
  இவர்கள் ஓர் குழுவாக இணைந்ததிற்கான இலக்கினையும் அடைகின்றார்கள்.
  நம் இணைவு பிறர்க்கும் பிரியோசனமான இன்பத்தினை தர வேண்டும்.
  வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.
  வெறுமனே கூடி கூழ் குடிப்பது மட்டும் இந்தக் குழுக்களின் குறிக்கோளாக இருக்கக் கூடாது.
  அனைவரும் ஒன்றிணைந்து வாழும் ஊரை மட்டுமின்றி வாழ்ந்த ஊரை பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  நாடென்ன செய்தது நமக்கு.
  என்று கேள்விகள் கேட்பது எதற்க்கு.
  நாமென்ன செய்தோம் அதற்கு.
  என்று நினைத்தால் நன்மை நமக்கு.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து