உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

onru-kudal

2 Responses to “”

 • nakkeeran:

  முற்பட்டதாகும் .எம் ஊர் (சாந்தை )இளைஞர்கள் பலரின் வரலாறுகளை இவ் வேப்பமரம் அறியும் .கால அழிவின் போது இந்த வேப்பமரமும் அழிவுற்றது .வேம்படி என்றபெயரும் மறைந்தது .ஆனால் ஏனைய மரங்கள் இன்றும் கம்பீரமாக உள்ளது .இன்று மாற அழிப்புகள் தீவிரமாக உள்ளதால் இன்னும் அழிவுகள் வரச் சாத்தியமுள்ளது .
  இருப்பினும் இப்போதுள்ள பெயரை நினைவு கூறும் வண்ணம் உள்ளது .வேப்பமரம் அழிந்து வேம்படி என்ற பெயரும் அழிந்து வேம்படியில் வாழ்ந்த மக்களும் இடம் பெயர்ந்து இன்று அநாதரவாக்கப் பல வீடுகள் காட்சி யளிப்பது கவலைக்குரியது .மரங்கள் மட்டும் மறைந்த வரின் பெயரை நினைவூட்டுகிறது .
  நன்றி .

  .

 • nakkeeran:

  மண்ணின் மைந்தர்கள் வரிசையில் ………….
  “மரங்களின் தந்தை அமரர் சண்முகவடிவேல் அவர்கள் ,”
  ——————————————————————–
  சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அமரர் முருகேசு சண்முகவடிவேல் அவர்கள் .இவரைப்பற்றி இவரது வாழ்க்கை வரலாறு பற்றி நான் இங்கு எவற்றையும் கூற வரவில்லை .ஆனால் வாழ்நாளில் ஒருவர் செய்த நல்ல செயலைக் கூறியே ஆகவேண்டும் .எனவே எனது கருத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை மணிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் .
  “மரங்களை வளர்ப்போம் “என்னும் கொள்கைக் கமைவாக எமது ஊரிலுள்ள பல ஆலையங்களில் மரம் நாட்டும் தொண்டைச் செய்து வந்தவர் அமரர் அவர்கள் .எம் ஊர் ஆலையங்களில் ஆலமரம் -அரசமரம் -வேப்பமரம் -மருதமரம் போன்றவற்றை நாட்டி உண்டாக்கியவர் அமரர் வடிவேலு அவர்களே .பறாளாய் முருகன் பிள்ளையார் வயல்க்கரை சிவன் சாந்தை விநாயகன் பனிப்புலம் அம்பாள் ஆகிய ஆலையங்களில் இன்று காணப்படும் மரங்களில் அமரரின் மரங்களும் அடங்குகின்றன .
  சாந்தைப் பிள்ளையார் கோயிலடி என்று அழைத்த இடம் பிற்காலத்தில் “வேம்படி “என அழைக்கப்படக் காரணம் ஆக இருந்தவர் அமரர் அவர்களே .அவர் நாட்டிய முதலாவது மரம் சாந்தை விநாயகர் ஆலைய வாயிலில் நின்ற பாரிய வேப்பமரமே .அந்த வேப்பமரமே அந்த இடத்தை “வேம்படி “என அழைக்க வைத்தது .இந்த வேம்பு சுமார் 60வருடன்கலுக்கு

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து