உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடாவில் சேகரிக்கப்பட்ட பணம் ஊருக்கு அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்த நண்பர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை விரைவாக தந்து உதவும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம். நந்தகுமார். கனடா pannamulai-01

pannamulai-02

r1-001

r2-001

2 Responses to “காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்”

  • Nanthakumar:

    வாழ்த்து மட்டும் எழுதினால் பத்தாது. அவர்கள்(காலையடி தெற்கு மன்றத்தினர்) இதுவரை நடாத்திய ஒரு கூட்டத்திலையும் உங்களை காணக் கிடைக்கவில்லை..

  • தனூட்:

    எங்கள் கிராமத்தின் வேரில் போடப்படும் உரம் – காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்.

    இது மிகச் சரியாகச் சுவறி எங்கள் கிராமத்தையே செழிப்படைய வைக்கப்போவதை நாம் அனைவரும் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இதன் ஆரம்பத்திற்காகப் பாடுபட்ட, அடுத்த கட்ட வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கின்ற, ஆதரவு நல்குகின்ற அனைவரும்கும் நன்றி.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து