பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா
18.12.2010 நடைபெற்ற 2011 ஆண்டுக்கான அங்கத்தினர் தெரிவு
தலைவர்: திரு. சிவபாலசிங்கம் கெங்காதரன்
உப–தலைவர்: திரு. பேரின்பநாதன் விஜயநாதன்
செயலாளர்: திரு. கந்தசாமி விமலன்
உப–செயலாளர்: திரு. சுப்பிரமணியம் சுபேந்திரன்
பொருளாளர்: திரு. சிவபாதம் நடேசன்
உப–பொருளாளர்: திரு. தம்பிமுத்து புலேந்திரன்
விளையாட்டுத் தலைவர்: திருமதி. சிவாணி சண்முகம்
உப–விளையாட்டுத் தலைவர்: திருமதி. மலர் நந்திவரன்
கலைத் தலைவர்: திரு. கார்த்திகேசு உதயகுமார்
உப–கலைத்தலைவர்: திரு. கனகசபை சிவநேசன்
சமயத் தலைவர்: திரு. செல்வத்துரை மனுவேந்தன்
விளம்பரத் தலைவர்: நவரத்தினம் இளம்கண்ணன்
ஆலோசகர்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
நிர்வாக அங்கத்தினர்கள்:
திருமதி. சிவராணி கிருபைநாதன்
திருமதி. மாலினி ஞானேஸ்வரன்
திருமதி. றதி சிவநேஸ்வரன்
திருமதி. கிருஷ்ணராசா சசிகலா
திரு. சின்னத்துரை றங்கன்
திருமதி. சுபேந்திரன் துஷாதா
திருமதி. சிவமலர் சிவச்சந்திரன்
சொர்க்கம் என்றால் இதுதான் என்றால்.ஊரவர்களே சொர்க்க வாழ்வும் புலம் பெயர் மக்கள் வீட்டில் இருந்துகொண்டு இப்படியான கொண்டாட்டம் அல்ல அவன் அவன் பட்டை அடித்து உழைத்தவன் ஒருவன் ஒரு நாள் இப்படி வாழ்வது பிடிப்பு இல்லை.பகி அவர்கள் அறியவில்லை என்பது பொய் அவரின் ஆதங்கம் ஊரின் சமூகசிந்தனை என்பது தனி ஆலயங்கள் அல்ல ஆலயம் தனிய ஒரு வழிபாட்டு தலமாகும்.சன சமூக நிலையங்கள் ஒரு அறிவாளிகளை உருவாக்கும் கல்விக்கூடங்கள் இவற்றின் வளர்ச்சிக்கு ஏன் இந்த கட்டமைப்புகள் இயங்க மறுக்கிறார்கள்.
வாழ்த்துக்களை தெரிவித்த அணைத்து நல் உள்ளங்களுக்கு பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்கள் நன்றிகளைத் தெருவித்துக்கொள்கின்றன.
அன்புடன் கெங்கா.
ungalin puthiya nirvaakathinarkku enathu kudumbam sarpil
vaalthukkal, ungalin valarchikkum,nirvaaka amaippukkum puththu unarchi
pettu veeru nadai poda vaalthukirom
seelan famili
swiss
புதிய நிர்வாக அமைப்புக்கு நன்றி நிர்வாக அமைப்பை பார்க்கும் போதே அதன் எதிர்கால செயற்ப்பாடுகள் பற்றி நன்கு புலப்படுகிறது. கனடாவில் இருந்து சந்தோஸ்
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள் – தலைவர் மறுமலர்ச்சி மன்றம்
புதிதாகதேர்வு செய்யப்பட்ட பண்கலைபண்பாட்டுகழக புதியநிர்வாகத்தினருக்கு எனது நல் வாழ்த்துக்கள் உங்கள் பார்வை எங்கள் கிராமிய அபிவிருத்திபக்கமும் திரும்பட்டும்.
சந்திரன்
புதிய நிர்வாகிகளுக்கு நல் வாழ்த்துக்கள்- உதயன்
பண்கலைபண்பாட்டுகழகம் கனடா புதிய அங்கத்தவர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.எம் ஊரவரின் கட்டமைப்புக்கள் தற்ப்போதைய போக்குக்கள் அந்த அந்த நாடுகளில் ஒன்றுகூடல்கள் போட்டிகள் அறிவுசார்போட்டிகள் என நடாத்தப்படுவதோடு நின்று விடும் தன்மையே காணப்படுகின்றது. ஏன் இந்த கட்டமைப்புக்கள் ஊர் நோக்கிய பார்வையை பிற்போடப்படுகின்றன என்பது ஒரு புரியாத புதிர்ஆக உள்ளது.