உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

http://people.panipulam.net/#!album-422

4 Responses to “காலையடி ஞானவேலயுதர் ஆலய முன்றலில் நடைபெற்ற கைப்பந்தாட்ட முதல் சுற்றுப் போட்டி நிகழ்வு”

 • kadamban:

  இன்று விளையாட்டுத்துறையில் யாழ் மாணவர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதனை படைப்பதோடு இதனூடக தரமான தொழில் வாய்ப்பும் பல்கலைக்கழக அனுமதிக்கு மேலதிக புள்ளிகளையும் பெறுகின்றனர்.இதற்கு இப்படியான செயற்பாடுகள் உந்துதலாக அமையும்.இளைஞர்கள் சீர்மியம் பெறுவதற்கும் வழிகிடைக்கும் தொடரட்டும் நும்பணி.

 • நந்தகுமார்:

  போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
  சிறபாக இருக்கின்றது.

  மேலும் எமது ஊர் கவிஞர் என்று தன்னை அழைத்து கொள்பவர்
  இடுமன் கோவில் வளர்ச்சியை பார்த்து இப்படிக் கவிதை எழுதி புத்தகமும் அடிச்சு விட்டார்
  அதில் சொல்லப்பட்ட விடயம் இதுதான்

  கூட்டம் போட்டனர்
  இந்தப் பெரிய நிலம்
  இப்படியே விட்டால்
  ஊரிலுள்ள சிறுவர்
  கெந்திப் பிடிக்க வருவர்
  கிறிக்கற் கூட விளையாடுவர்
  நாடி வந்த இளைஞர்
  கழகம் அமைத்து பந்து உருட்டுவர்
  கண்ட சாதிப் பயலைச் சேர்ப்பினம்
  பெண் பிள்ளைகள்
  தெருவில் சென்று வர
  கரைச்சல் கொடுப்பினம்
  விடக் கூடாது
  விரைவாய் மண்டபம் ஒன்று அமைப்போம்..

  இது அவர் இடுமன் கோவிலை பார்த்துதான் இந்த நக்கல் அடித்தவர்…
  ஆனால் எனக்கு தெரிந்த வகையில் நாம் காலம் காலமாக விளையாடிய
  வெற்றி மடத்தில்தான் இந்த செயற் திட்டம் பரகசியமாக
  இப்ப நடக்கிறது.

  • கதிரவன்:

   நந்தனின் துணிச்சலைப் பாராடுகிறேன் .பலிப்பும் நெளிப்பும் படலைக்கு முன் என்பது ஒரு பழமொழி .இது எவ்வளவுக்கு உண்மை என்பது தெரிகிறது .

 • kadamban:

  தரமான ஏற்பாடு.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து