உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிறிலங்கா அதிபருக்கான அழைப்பை பிimages2CAAP2S4ரித்தானியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரபுக்கள் சபையில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மற்றும் அதுதொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்த விவாதம் இடம்பெற்றது.இதன்போது, தொழிற்கட்சியை சேர்ந்த பவுஸ்கஸ் பிரபு, சிறிலங்கா அதிபருக்கான அழைப்புக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவில், முதலாம் உலகப் போர் நினைவாக, கிளாஸ்கோ தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரார்த்தனைக்கு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவின் பயங்கரமான மனிதஉரிமைகள் நிலை குறித்து இங்கு விபரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதில் பங்கேற்பது விந்தையானது.எனவே, ஏற்கனவே, ஸ்கொட்லாந்திலுள்ள அமைப்புகள் பல கோரிக்கை விடுத்துள்ள நிலையில, சிறிலங்கா அதிபருக்கான அழைப்பை பிரித்தானியா ஏன் மீள்பரிசீலனை செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து