உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

U456ed-1

2 Responses to “கருத்துக்களம்”

 • vinothiny pathmanathan:

  காலத்தின் தேவை கருதிய நல்லதொரு கருத்துக்களம் இது. பாராட்டுக்கள் வாழவந்தானுக்கு. சனசமூகநிலையத்தின் செயற்பாடு என்பது நிச்சயம்
  கலை காலச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாத்து மக்களை அதற்கேற்ப வழிநடாத்தி செல்லும் ஒரு சமூக வழிகாட்டியாகவே விளங்கல் வேண்டும் என்பதுவே என் எண்ணம் .
  ஊரின் ஒற்றுமையையையும் ,சிறுவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு ,எம் சிறார்கள் தீய வழிகளில் செல்லாது அவர்களின் செயற்பாடுகள் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை அடியொற்றி செல்வதாக அமைதலே ஊரின் வளர்ச்சிக்கு ஏற்றது .அந்த வகையில் சனசமூக நிலையங்கள் சிறுவர்களின் அறிவுத் திறன்களை வெளிக்கொணரும் படியான கருத்தரங்குகள்,மற்றும் அறிவு சார் பொது அறிவுப்போட்டிகள்,சமய சம்பந்தமான போட்டிகள் நடாத்தி சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கலாம் . .கலைநிகழ்வுகள் மூலம் சிறுவர்களை ஒருங்கிணைத்து அதன் மூலமும் ஊரின் ஒற்றுமைக்கு வித்திடலாம் . இப்படிப்பட்ட செயற்பாடுகளை ஒரு சனசமூக நிலையம் முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்பது என் கருத்து.

 • அவதானி:

  நல்ல தலைப்பு ,
  இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்பு .
  சனசமூக நிலையம் ஒருவனிடம் பற்றை ஏற்ப்படுத்துவதே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் .குடும்பப் பற்று நாட்டுப் பற்றாக வேண்டும் .இதை ஆரம்பிப்பதே சனசமூக நிலையமாகும் .அதாவது ..
  குடும்பம் –சமூகம் —கிராமம் —-பிரதேசம் –மாவட்டம் –மாகாணம் –நாடு
  ஆனால் எமக்கு மாகாணத்துடன் முடிவது துர்அதிஸ் டவசமானது .ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனி சனசமூக நிலையம் அமைய வேண்டும் .அப்போதுதான் சமூகப் பற்று ஏற்ப்படும் .எனவே சனசமூக நிலையம் சமூக கலை கலாசார பாரம்பரியங்களுக் கேற்பவே செயல்பட வேண்டும் என்பது என் கருத்து .

  அவதானி

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து